All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "அனல் தீண்டிய ஆருயிரே" கருத்து திரி ✉️✉️

Priya Nila

Well-known member
Very Nice....🤝👌💐..As of AK side of view he is good but from Gayathiri's view its wrong way of attitude as a simman.....so sad of u AK 😢 😞....when he will be going say about his love to her 🤔
 

Kalai karthi

Well-known member
மாமியின் மனது சிம்மனுக்கு புரியவில்லை அவளை சந்தேகத்தோடு பார்ப்பதால் அவள் சொன்னதை சரியாக அறியாமல் போய்விட்டான்.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்ஷய் தன் காதலை சொல்லி இருக்கலாம்.... அருமையான பதிவு
சொல்லுவோம் மா..மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமி ஏற்றுக்கொள்வாள் ஏனெனில் அக்ஷய் போலீஸ் பிடித்து விடுவாங்களா கேட்கிறாள்
எஸ் எஸ் மா ❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumai ontrum solla thoontravillai mam Gayathri Harini mana nilai thaan enakkum udane yeartru kolla mudiyavillai iruppinum Simman seivathu anaithume nanmaiku thaan Gayathri kum konjam time thevaipadum entru ninaikirean superb mam very nice viji
உண்மை மா. யோசித்து புரிந்து கொள்வார்கள். மிக்க நன்றி மா ❤️❤️❤️
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very Nice....🤝👌💐..As of AK side of view he is good but from Gayathiri's view its wrong way of attitude as a simman.....so sad of u AK 😢😞....when he will be going say about his love to her 🤔
Lets hope for the best. மிக்க நன்றி மா ❤️❤️❤️
 
Top