அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama da அவளும் correct. a sollitaமிகவும் அருமையான பதிவு sis இந்த துரியோதனன் அருந்ததியின் முத்தத்தில் ஸ்தம்பித்து நின்றுவிட்டான் கொஞ்சம் நேரம் தான் அவளை உதட்டை கடித்துவைத்துவிட்டான் லூசு பயலே அப்போ அருந்ததி சொன்ன வார்த்தை நீங்க என்னை கடித்துவைத்து நான் சுவற்றில் மண்டையை மோதி பிறகு கோமா நிலைமைக்கு போய்டுவேன் அப்புறம் இந்த உலகத்திலே இல்லாமல் போய்விடுவேன்னு சொல்றதுதான் 100% நடக்கபோகுது பின்னாடி நடக்கபோறதை அருந்ததி முன்கூட்டியே கணித்துவிட்டாள்
அப்புறம் உங்களுக்கு கொடுமை படுத்த ஆளு வேண்டாமா பாவா துரியோதனனுக்கு மண்டையை பிச்சிக்கிடலாம் போல இருக்கு அருந்ததி உன் மேல் வைத்தது உண்மையான பாசம் நேசம் அது உனக்கு இப்போ புரியாது அவளோட நேசத்தை தான் நீ பகடைக்காயாய் பயன்படுத்திட்டு இருக்க முட்டாள் பயலே ஒரு முத்தம் அன்பா கேட்டா உன்னாலே கொடுக்கமுடியலை இப்போ உண்மையான நேசம் இல்லை பின்னாடி உன்னைவிட்டு போய் விடுவாள் பாரு அப்போதான் நீ உணருவே அருந்ததியின் பாசத்தின் அளவை சாப்பிட சொன்னா சாப்பிட வேண்டியது தானே அதுக்கு எதுக்கு டயலாக் பேசிகிட்டு இருக்க
ஏன்டா அருந்ததியை பிடித்து வெளியே எல்லோர் முன்னாடியும் தள்ளிவிட்டு அவமானப்படுத்துறான் மருத்துவமனையில் உள்ள அனைவரும் இதை தான் வேடிக்கை பார்க்கிறார்கள் துரியோதனன் அருந்ததிகிட்ட சொன்ன வார்த்தைகள் அவள் இனிமேல் மருத்துவம் படிக்கக்கூடாது அப்புறம் எப்பவுமே வேலைக்காரியை எல்லா வேலைகளையயும் செய்ய வேண்டும் அப்புறம் அவளை அவனோட அந்தரங்க காரியதர்சியா நியமித்து இருக்கிறான் ஆனால் அருந்ததிக்கு இதை கேட்டு வருத்தம் ஒன்றும் இல்லையே ஏனெனில் அவள் கணவன் ஒரு சின்ன சிறுமியின் வாழ்வை காப்பாற்றியதால் அவளுக்கு அவள் கணவன் மட்டுமே மருத்துவப்பணியில் இருப்பதே போதுமானது தான் பிறகு வேலைக்காரி என்று சொன்னதுக்கு அருந்ததி கொடுத்த விளக்கம் அருமை எந்த ஒரு பொண்டாட்டியும் தன் புருஷனுக்கு சேவை செய்வதில் பெருமை தான் கொள்வாளே தவிர கோபப்படமாட்டாள் இந்த லூசு பயல் என்னவோ அவளை அவமானப்படுத்த போட்ட திட்டம் நாசம் ஆகிவிட்டதா பைத்தியக்காரா நீ செய்தது உனக்கே திரும்பி வந்துடுச்சு சூப்பர் சூப்பர்
இவ்ளோ உன்மேல் பாசம் வைத்தவளை அநியாயம் பண்ண உனக்கு எப்படிடா மனசு வருது சைக்கோ, சாட்டிஸ்ட் அரக்கன், காட்டுமிராண்டி
அருந்ததி உன்கண்ணை பறித்தது தவறு தான் அதுக்காக நீ இப்படி பழிவெறி பிடித்து அலையலாமா உன் மேல் கொள்ளை ஆசை வைத்திருக்கிறாள் அதை வைத்தே நாசம் பண்ணனும்னு நினைக்கிறது சுத்த முட்டாள் தனமா இல்ல பாவம்டா அவள் உன்மேல் பாசம் வைத்த ஒரே ஒரே ஜீவன் அவள் மட்டும் தான் ஞாபகதில் வைத்துக்கொள்❤❤❤❤❤❤❤❤❤ அதே மாதிரி உனக்காக உயிரையும் கொடுக்கக்கூடியவளும் அவள் மட்டும் தான்