அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes da friend rendu perum superமிகவும் அருமையான பதிவு sis இந்த துரியோதனன் அருந்ததியின் காதலை வைத்தே அவளை பழிவாங்கணும்னு நினைக்கிறது ரொம்ப தப்பு அவள் உன்னோட மனைவி அதை ஞாபகதில் வைத்துக்கொள் வேற்று ஆளை பழிவாங்குற மாதிரியே பண்ணாதே என்னோட full சப்போர்ட் அருந்ததிக்கு மட்டும் தான் ️️️️️️
அருந்ததிக்கு நிமிடத்துக்கு நிமிடம் கணவனின் மேல் காதல் கூடிட்டே இருக்குது அவள் ஆசையா முத்தம் கேட்டா கொடுக்கமாட்டேங்கிறான்
கண்ணு தெரியாதவன் போன்றே இல்லாமல் ஒரு தேர்ந்த மனிதன் மாதிரி எல்லாத்தையும் செய்யுறான் இது உண்மையில் பெரிய விஷயம் தான் அவனோட நண்பர்கள் தான் அபிமன்யு அண்ட் விஜய் நண்பனோட நலனுக்காக தங்களோட தொழிலை கூட விட்டுட்டு வந்து துரியோதனனுக்கு பக்கபலமாய் இருக்கிறார்கள் சூப்பர் சூப்பர் நண்பர்கள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும்
அருந்ததி கணவனையே ரசித்துக்கொண்டு இருக்கிறாள் அவன் தனக்கு சாப்பாடு எடுத்துவைக்க வேண்டும் என்று சொல்றது கூட காதில் விழவில்லை அப்படி ரசிக்கிறாள் அவளோட பாவாவை அவன் அவள் அப்படியே நிற்கிறதை பார்த்துட்டு அவன் கோபித்துக்கொண்டு போய்விட்டான் உன்னோட பாவா உனக்கு பெரிய செக் வைக்கப்போறான் நீ மீண்டே வரமுடியாத அளவுக்கு உன்னோட காதலை அவன் தனக்கு துருப்பு சீட்டாக பயன்படுத்தப்போறான் இதெல்லாம் ரொம்ப ஓவர் அதுவும் காதலிக்கிற மாதிரியே நடித்து ஏமாற்றுவது மிகப்பெரிய துரோகம்
துரியோதனன் தன்னோட திறமையால் பிழைக்கவே முடியாது என்று சொன்ன ஒரு நபரை தன் சமயோதித புத்தியால் பிழைக்கவைத்திருக்கிறான் சூப்பர் சூப்பர் அவனோட திறமையை நான் எப்போதும் பாராட்டுவேன் ஆனால் அருந்ததி விஷயத்தில் ரொம்ப ரொம்ப மோசமா நடந்துக்கிறான் அதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை
அருந்ததி தன் கணவனுக்கு அவனுக்கு பிடித்ததை சமைத்து எடுத்துட்டுப்போறாள் அங்கே கணவனை பற்றி பெருமையாய் கேட்டதில் இன்னும் அதிகம் லவ் கூடிப்போச்சு வேலை செய்யும் பணியாளர்களைக்கூட நல்ல மனிதர்களாய் வைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகி கணவனை காண ஓடோடி வந்து அவனை கட்டிக்கொண்டு முத்த மழை பொழிகிறாள் அதை அவன் புரிந்துகொள்ள மாட்டான் உன்னை பழிவாங்குறதில் தான் ஒரே குறிக்கோளாய் இருக்கிறான் அவனுக்கு உன்னோட அபரிதமான காதல் புலப்படாது என்ன செய்ய துரியோதனின் காதல் விளையாட்டில் சிக்கி சின்னா பின்னாமாக போறது அருந்ததி என்ற அப்பாவி பெண் தன்னோட உயிரை கூட கணவனுக்காக கொடுக்க துணிந்தவள் ஆனால் அவன் புரிந்துகொள்ளும் போது அவள் நினைவை முற்றிலும் இழந்திருப்பாள் சான்சே இல்லை sis எவ்ளோ அருமையாக கதையை கொண்டுபோறீங்க சூப்பர் சூப்பர் sis எழுத்து நடையும் மிகவும் அற்புதம் ✍✍✍✍