All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis இந்த டீஸர் படிச்சிட்டு எனக்கு மண்டை காயுது பத்திரிக்கைகாரங்க கிட்ட தைரியமா அவன் தான் கொலைபன்னினான் என்று ஒத்துக்கொள்கிறான் இது உண்மையா நம்புற மாதிரி இல்லையே இவனை காப்பாற்றப்போய் தான் அருந்ததிக்கு இந்த நிலைமை வந்திருக்கும் கண்டிப்பா அருந்ததி இறந்து எல்லாம் போய் இருக்கமாட்டா அவளோட குழந்தைகள் அவளுக்காக காத்துட்டு இருக்கும்போது அவள் கண்டிப்பா இறந்து இருக்கமாட்டா இவனையும் உயிருக்கும் மேலா நேசித்து இருக்கிறாள் ஆனால் அதுக்கு துரியோதனன் தகுதியில்லாத மனிதன் அந்த பெண் பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வியில் அருந்ததி அவன் வீட்டின் வேலைக்காரி என்று சொல்கிறான் அதுவும் இல்லாமல் குழந்தைகளை வளர்த்தால் வளர்க்கிறேன் இல்லையென்றால் அநாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துவிட்டுடுவேன்னு வாய் கூசாம சொல்றான் அவர்கள் உன்னோட ரத்தத்தில் பிறந்தவர்கள் 👶👶👶👶👶👶👶👶👶அவர்களை இப்படி வாய் கூசாமல் சொல்றியே ஆனால் இதுக்கு பின்னாடி ஏதோ பலமான காரணம் இருக்கு அது என்னவென்று தான் தெரியவில்லை 😟😟😟😟😟😟😟😟😟

அருந்ததியை இப்படி ஆக்கிவிட்டானு பழிவாங்க துடிக்கிறது யாருப்பா anushiyaa வா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
Irrkum da
 
Yes da reason irrku wait and watch
 
Anu va😨😨😨
 
Top