All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aamadi chellam apdi sollu ivanga kannuku adu teriyuda paaru
dei illati neenga bahubali la nassar paathere adu peru enna
adhu edo onnu adula paarunga druv evlo naalavanu theriyum😔😔😔😔
avan vali puriyum😜😜😜😜
😁😁😁😁 அவனுக்கு வலி எல்லாம் இல்லை. அவன் ரொம்ப நல்லவன் தான்.
 
  • Haha
Reactions: RPG

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aamadi chellam apdi sollu ivanga kannuku adu teriyuda paaru
dei illati neenga bahubali la nassar paathere adu peru enna
adhu edo onnu adula paarunga druv evlo naalavanu theriyum😔😔😔😔
avan vali puriyum😜😜😜😜
அருந்ததி அவன் கண்ணை க்ளோஸ் பண்ணி விட்டாள். அதற்காக அவன் அவளை மன்னித்து விடுவான் சொல்றது ரொம்ப கஷ்டம் அதுக்காகத்தான் பழிவாங்குவது
 
  • Like
Reactions: RPG

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I am waiting:smiley4::smiley4::smiley4::smiley4::smiley4:
நானும் துரியோதனன் ஆர்மி தான். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஆவலுடன் காண காத்திருக்கிறேன்.
 
  • Haha
Reactions: RPG

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vere epdi like solreenga???? Avenellam manushane ille
Illa da இவளும் அவசரப்பட்டு இருக்கக்கூடாது அல்லவா... அவனாக இவனைத் தேடி வந்ததை விட இவள் தானே தேடி போனார்.
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avan already kettavan tane.... Pengalai bohapporulaga ninaippavan tane...😏😏😏
No no அவன் பெண்களை மதிக்க மாட்டான் என்பதை வட யாரையும் மதிக்க மாட்டான் என்பதே நிதர்சனம்.


கட்டிய மனைவியை தவிர பிற யாரையும் தீண்டாத வானம் கூட.


அதற்காக கூட நேரத்தை செலவு பண்ண நினைக்க மாட்டான்.
 
Top