All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவனுக்கு ஆதரவு தரமுடியாது சிஸ்... ஆப்பு வேணா வைக்கலாம்:smiley54:... அதுக்கு நான் ரெடி ப்பா:smiley38:... இப்படி தான் அருந்ததீ சிக்கீட்டா சிஸ் :smiley4::smiley53::smiley44:
 

Malathy Ramesh

Active member
அம்மு டியர், எங்கள் ஆவல் கூடியது தான். ஆனால் நீங்கள் உங்களின் வேலைகளை முதலில் பாருங்கள், நேரம் இருக்கும் போது எங்களுக்கு எபியை போடுங்கள்:smiley3:. .................இதுக்குத் தான் கொஞ்சம் சேர விட்டு படிக்கச் சொல்லி மண்டைக்கு சொன்னான், ஆனா அது கேட்கேலை :smiley59:
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா ....துரி நீயி ஆழம் தெரியாம காலை டீப்பா விடுறாய் :mad::mad::mad:, அருந்தி அமைதியா இருக்கும் வரை நடத்து ..........அவ அருந்த.... தீ யா மாறுவா, அப்ப இருக்கு மகனே உனக்கு சங்காரம் 👿👿👿👿👿👿
Aval maramattal 🙄😜😜 🙈😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா ஹா ஹா ....துரி நீயி ஆழம் தெரியாம காலை டீப்பா விடுறாய் :mad::mad::mad:, அருந்தி அமைதியா இருக்கும் வரை நடத்து ..........அவ அருந்த.... தீ யா மாறுவா, அப்ப இருக்கு மகனே உனக்கு சங்காரம் 👿👿👿👿👿👿
Thank you so much 😍😘😘
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா நான் துரியோதனன் அவனுக்கு சப்போர்ட் பண்ணமாட்டேன் கண்ணு போயும் இவன் திமிர் அடங்கலை உடைந்த கண்ணாடி துண்டுகள் மீது அருந்ததியை😭😭😭😭😭😭😭 நடக்க வைத்து அதில் சந்தோஷப்படுறவனை மனிதபிறவி லிஸ்டில் சேர்க்கமுடியாது அவன் ஒரு saddist 😠😠😠😠😠😠😠😠😠😠😠👿👿👿👿👿👿👿👿👿👿👿
Thank you so much 😍😘😘
 
Top