All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
ராஜாராம் உனக்கு இந்த தண்டனை தேவைதான் இந்த சிந்து கிழவி உன்மேல உண்மையான பாசம் வச்சுருக்குனு நினைச்சா எல்லாம் பணத்துக்கத்தானா ரொம்பவும் அழகான பொண்டாட்டியை பிடிச்சுருக்க காலம் கடந்து உனக்கு ஞானோதயம் வந்து என்ன பண்ண ஒன்னும் பண்ணமுடியாது அப்புறம் இந்த பூஜா எல்லாம் ஒரு பொண்ணா இவ்ளோ கீழ்த்தரமான வேலை பாக்குறா யாருக்கு போன் பண்றா துரியதனனுக்கா அருந்ததி பாவம் நல்லா மாட்டிகிட்டு முழிக்கிறா கண்டிப்பா துரியோதனன் ஏதோ அவகிட்ட வேலை காட்டி இருக்கான் இல்லையென்றால் அவள் அவன் கண்ணில் அந்த திரவத்தை ஊற்றி இருக்க மாட்டா ஒரு வேலை தவறுதலாக ஊற்றி இருப்பாளோ sis அடுத்த சண்டே தான் வருவீங்களா ஐ மிஸ் யூ😩😩😩😩😩😩😩😩😩
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. பூஜா யாருக்கு போன் பண்ணியது???கண் போச்சா???!!! ரொம்ப நல்லது அப்படிதான் வேண்டும் துரியோதனுக்கும் பாவம் அருந்ததீ
 

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருந்ததி இந்த மாதிரி ஒரு தோழில் உனக்கு தேவையா? இவளால் தான் நீ பாதிக்கப்படபோற பாரு... துரியோதன் உனக்கு சரியான தண்டனை கிடைக்கபோகிறது. ஒரு வழியாக தாத்தா தன்னுடைய தவறுகளை புரிந்துகொண்டார்.


அருமையான பதிவு சகோ
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow samma akkka super ud ravananukku ramar kavithai arumai rarumai enna poruththa varai ramara vita ravanan romba nallavar athe pola tharmara vita thuriyothanan romba romba nallavan tha inth duriyonananum nallavan tha ana atha avana feel pannala pola herokku kannu pochchi next enna natakka potho iam waiting for next ud love youuuuu yakkkkka :Puszi:😘:Puszi::Puszi::Puszi:
 
Top