அம்மு அழகன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Marry ninga avanai parthi thittunka konjam ud appurem நீங்களே அவனுக்கு support pannalum பண்ணுவீங்கSis அருந்ததியின் தாத்தா இறந்து போய்ட்டாரா எல்லாம் இந்த கொடூரமானவன் சொன்னதை நினைத்தே அவர் உயிர் போய்விட்டதா இன்னும் கொஞ்ச நாளில் பாட்டியும் இறந்து போனா பாவம் அருந்ததி என்ன பண்ணுவா அவளுக்குனு யாருமே இல்லையே இதில் இந்த துரியோதனன் வேறு அவளை மெடிக்கல் படிக்கவிடாம pannaporaan மொத்தத்தில் அவளுக்கு வாழ்க்கையில் நிம்மதியே இல்லை போல இந்த dhuriyodhananin தாத்தா கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் பொண்டாட்டி தாலிவரை பிடுங்க சொல்லித்தரான் இவன் எல்லாம் தாத்தான்னு சொல்ல தகுதி இல்லாத மனிதர்