All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Appo அந்த papa அழ aarambichitaa la நல்லா irukaala..... Super maa... Nice episode..... பூஜா intha வயசுலயே அருந்ததி ah வெறுப்பு ethura..... Duriyothanan oda parents yum அருந்ததி oda parents yum ethir ethir car la மோதி eranthu இருகாங்க.... Avanodaya தாத்தா பாட்டி நாகரிகம் ra per la enna பண்றாங்க ச்சே.... Eight years panra activities ah avan பண்றான்... Avanuku kadaikkaatha santhosham yaarukum kadaikka kudaathu nu நினைகிறேன்... Ithu ellam எங்க போய் mudiya pooguthoo.. Super maa.. Eagerly waiting for next episode
 
அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ama amma intha verition nirya paru ippadithan irrukanka thank you அம்மா 😍😍😘😘
 
poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ்...

குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ அதைத்தான் செய்வார் என்று சொல்லுவாங்க, அதே போல் தான் துரியோதனனும் தான் பார்ப்பதையோ சரினு செய்யறான். இது அவன் தவறில்லை சிஸ் அவனை வளர்ப்பவர்களின் தவறு. தகுதியில்லாதவரிடம் குழந்தை இருந்தால் அதன் விளைவு இதுதான் சிஸ். அதற்கு உதாரணம் துரியோதன்.

JellyMuffin.com graphics & Images

பூர்ணிமா மாதேஸ்வரன்
 
Ama da rombha sariya sonninga இந்த காலத்தில் பிள்ளைகளை மட்டும் தவறு சொல்வதில் எந்தவித பயனும் இல்லை.

Thank you da 😍😘
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sisதுரியோதனன்👿👿👿👿👿👿👿 தன் தாத்தா பாட்டி வளர்ப்பில் ரொம்பவும் கொடூரமானவனா வளர்ந்து இருக்கிறான் இதுகள் ரெண்டும் தாத்தா பாட்டி அப்படினு சொல்றருதுக்கே மிகவும் கேவலமானவர்கள் அந்த பறவைகளை எப்படி கொடூரமா இறக்கையை பிச்சி oh god sis எனக்கு இது படிக்கும்போது அழுகை வருது 😭😭😭😭 அருந்ததியையும் இப்படித்தான் கஷ்டப்படுத்தப்போறான் பாவம் அவள் எப்போ அடுத்த பதிவை படிப்போம் என்று ஆவலாய் இருக்கு you are such a wonderful writer sis 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹உங்க எழுத்து நடை மிகவும் அருமை 👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💗💗💗👌👌👌👌👌
 
Wow superb da thank you da 😍😘😘
 
Top