All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அமேசான் கதை தகவல் திரி😍😍

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

" என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ" amazonil போட்டாச்சு டியர்ஸ்.. விது நியாபகம் இருக்கா பேபீஸ்..😍😍😍

படித்துவிட்டு நிச்சியம் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..

நன்றி

அருணா


 

Gayathrisathish

Active member
ஹாய் செல்ல குட்டிஸ்,

" என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ" amazonil போட்டாச்சு டியர்ஸ்.. விது நியாபகம் இருக்கா பேபீஸ்..😍😍😍

படித்துவிட்டு நிச்சியம் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..

நன்றி

அருணா


Hi sis
.
I couldn't buy this book ... could you pls ping me to purchase dis book
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis
.
I couldn't buy this book ... could you pls ping me to purchase dis book
Amazon subscription iruka pa.. irundha dhan download aagum ma.ilaina amount pay pani eduthukalam..

Book ah venumna book purachase link iruku pa. Vaanguveengana sollunga andha link tharen
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,


" உயிர் உறையும் தருணமிது" நேரடியாக amazonil பதிந்து விட்டேன் செல்லங்களா...


Crime thriller உடன் காதலும் பயணிக்கும் தளம்.. Subscription இருப்பவர்கள் இலவசமாக படித்துக்கொள்ளலாம்.. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்..


குட்டி டீ....


******************


"ஹேய்! எங்க காதல் உனக்கு ஸ்க்ரிப்டா தெரியுதா? நாங்களே பத்து வருடம் கழித்து பார்த்திருக்கிறோம்.. எங்களுக்கே இன்னும் இடைப்பட்ட வருடங்களில் என்ன நடந்ததென்று சரியாக தெரியவில்லை.. இனி தான் பேசணும்.. உங்கள் எல்லாரையும் வைத்துக்கொண்டு நான் என்ன ரொமான்ஸ் பண்ண..! அதான் அமைதியா இருக்கேன்.." என்றான் அக்னி


"என்ன அக்னி சார்? இந்த வயதில் ரொமான்ஸா..?" கிண்டலாக கார்த்திக் கேட்க


"வயது என்ன ஆனால் என்ன டா? இந்த கதையில் நான் தான் ஹீரோ.." என்றான் அக்னி மீசையை முறுக்கி கொண்டே


"நீங்க உண்மையாவே செம ஹீரோ ண்ணா.." என மேகா மென்குரலில் கூற


"எங்களை எல்லாம் பார்த்தால் எப்படி தெரியுது மா?" என்றான் ராம்


'அடிவாங்கும் வில்லன் போல் இருக்கு' என வாய் வரை வந்ததை முயன்று கட்டுப்படுத்திக்கொண்டவள், "நீங்களும் ஹீரோ தான் ண்ணா" என்றாள்..


*****************


அந்த யானை சிலையுடன் சேர்த்து இப்போது ஒரு பெரிய மாடு தலையும் சந்துரு நோக்கி வர, யார் பிடிமானமும் இல்லாமல் அவர் நடு வீட்டிற்கு ஓடி விட்டார்.


அவர் விலகி போவதை அப்போது தான் கவனித்த அக்னி, "சந்துரு சார் இங்கே வந்துடுங்க" என கத்த, அவர்கள் இருந்த திசை நோக்கி அவர் திரும்பிய நொடி, காலுக்கு அடியில் இருந்த தரை திறந்து அதற்குள் சென்று விட்டார் சந்துரு..


அவரை விழுங்கி கொண்ட தரை அடுத்த நொடி முடியும் விட்டது..


***************


.in link:


உயிர் உறையும் தருணமிது...! (Tamil Edition) eBook: V, ARUNA: Amazon.in: Kindle Store


.com link:


Amazon.com: உயிர் உறையும் தருணமிது...! (Tamil Edition) eBook: V, ARUNA: Kindle Store
 
Top