All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ungala ningale prince nu sollikitta epdi .. indha moharakatta prince avanga prince akum .. innumada samadhanam agala .. pavi ku ava pappa pesalana paravalla ava paiyana vittu kuduthalum paravalla indha devadhasa mattu puduchurukku avalum thirundha matta ivanum maramattan .. pavi pappa yen pesamatra .. enaku pavi melayum kovam varudhu but verukka mudiyala ivangaluku sri saro pair evlavo paravalllla
Readers yaarum sollala athaan avangale sollikittanga 😂😂. Pavi oru unique piece appadithaan irupa 😂
 

Daffodil

Well-known member
Feeling sad about Pavi and Surya.... Pavi ippadi ottithale illama life ah kondu poralen kashtama irukku... Ella therinjum kadaisi vara surya than thappa realise pannama ippadi nadanthukkrathu innum kashtama irukku sis... Ithukku end card i
Avanuku innum puriyala purinchathaan avaluku vidivi kaalam
Ippo Surya ku ennachu... Space ku poittana illa hospital la irukkana...
 

Laksu

Member
என்னப்பா நடக்குது 😔😔அய்யோ ...இந்த சூர்யா கடைசிவரை பவி பக்க நியாயத்தை புரிஞ்சிக்கவே இல்லையா....அவ ஏன் இதெல்லாம் பண்ணா இதுக்கெல்லாம் நாமளும் ஒரு காரணம்னு யோசிக்கவே இல்லையா அவன் 😐😐 .....ஏன் அப்பிடி ....பவி பாவம் அவ விரும்புறவனும் வெறுத்து அவ பிள்ளையும் வெறுத்து அவள ஒதுக்கி வாழுறாங்க நடைபிணமா இத்தனை கஷ்டத்தையும் சகிச்சுக்கிட்டு வாழுறா...😔😭😭 பாவம் தான்ல....நூருக்காக சூர்யா நியாயம் செய்றது சரி தான் ஆனாலும் பவிய ஏதோ தேவைக்கு மட்டும் யூஸ் பண்ணி த்ரோ பண்றது நல்லா இல்ல ....ரொம்ப கஷ்டம் .....😢😥

கதை புதிரோடு நல்ல இன்ட்ரெஸ்ட் ஆ தான் இருந்திச்சு ஆனா ஏனோ இந்த முடிவை மட்டும் மனம் ஏற்றுக் கொள்ளுது இல்ல....

இங்க யாரோட காதல் உயர்வுன்னு சொல்ல முடியல ஆக மொத்ததுல இவங்களுக்கிடையில காதல் இருந்திச்சான்னு தெரிய இல்ல தனிப்பட்ட வெறுப்பு ஈகோ வெறி இப்பிடி நிறைய உணல்வுகள் இருக்குன்னு மட்டும் சொல்லலாம்....😒😒😒

அடுத்த யூடி போடுங்க சகி ....காத்திருக்கிறோம் கவலையோடு 😓
 
Top