All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pavom noor .. enaku pavama irundhalum noor death ku pavi karanam illanu ninaikum podhu konjam konjame konjam nimmadhi .. surya noor pirinjadhuku writer ji tha karanam pavi illla mukiyama mick karanam illla
Paviyum mike kum reason illa ava vithitgaan kaaranam naan illa 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
 
VRao

Bronze Winner
Omg paviyum suryavum sera koodaathu but ava uyiroda vanthu avanai adikanum yenna oru peraasai. Noora paarthaa pavama illa avalai suryavuku kalyanam panni vaikiren Donna valli ava sethathaa marichutaanga athu yevvalavu periya thutogam 😐😐😐

iyyo adhu perrasai illa nyayamaana aasai ...
noor avangappa nambikaiya odachha adhe madiri ivalukku soorya senjaanu vechukalamaa kavi ... naanellaaam villain villikellaam paavam paarkamaaten ... adichu thooku thaan ... appuram pavi mattum illa mic uhm soorya adikanumnu chinna peraasai ... nadakuma writer jiiiiiiiiiii
 
Chitra Balaji

Bronze Winner
Oooooo.... Very very emotional episode maa.... சூர்யா வீடு ah சுத்தி மந்திர கட்டு யாரு போட்டது..... Avan avanodaya அம்மா வுக்காக வாவது irukaanum nu ninaikiraan அதுனாலே avala கொள்ள num nu நூர் ninaikira..... நூர் அப்பா ve இவங்க ரெண்டு பெரும் senthu வாழ samatham solli iva கல்யாணம் thukaaga kalambi வரும் பொது தான் accident ஆயி இருக்கு.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa
 
Laksu

Member
உங்களுடைய கதை ரொம்ப நல்லா இருக்கு சிஸ் ....ரொம்ப த்ரிலிங்கா ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் ஆ இருக்கு சூப்பர் ....ஆனா கதை நகரு ரொம்ப ஸ்லோவா இருக்கு குட்டி குட்டி யூடி போடுறிங்க 😒😒😒 ஒரே சீன்லயே நிக்குறப் போல ஒரு பீல் வருது ...இன்னுமே நூர் சூர்யாவோட பேச்சு முடியல ரொம்ப நீளமா இருக்கு ...😒😒

எப்பிடியும் கதையோட க்ளைமைக்ஸ்ல ஹீரோ மட்டும் தான் எஞ்சுவான் போல இருக்கு 😁

சூர்யாக்கு பவி வெறுத்தது மட்டும் தானே தெரியும் அவ அவன விரும்பினத தெரியப்படுத்துங்க சிஸ் ...

அவ ஏன் அவன வெறுத்தா என்ன காரணம்ங்குறத சூர்யா புரிஞ்சிக்க வைங்க அவனோட முன் கோபம் தான் இது எல்லாத்துக்கும் காரணம்னு புரிய வைங்க ....அவன் ஒருத்தனோட கோபத்தால எத்தனை இழப்புனு புரியவைங்க ..

பவிக்கு மட்டும் இல்ல எனக்கும் ஐ ஹேட் சூர்யா ...😶😶

நூரும் பாவம் பவியும் பாவம் ...மைக் பவி ப்ரெண்ஸிப் பியுர்...😍😍😇😇

ஆக மொத்ததுல சூர்யா ஹீரோ இல்ல எல்லாருக்கும் வில்லன் ...👿👿

அடுத்த யுடி அவசரமா போடுங்க 😊😊
 
உங்க கருத்துக்கு நன்றிமா❤️… குட்டி யுடியா போடுறதால ஒரே இடத்துல நிக்கிற பீல் , போடும் போது எனக்குமே அப்படித்தான் பீல் ஆச்சு… அடுத்த எபி போட்டுட்டேன்
 
Top