All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice to talk with you,.:) We both have the same opinion. You are phrasing my first comment that i posted here for this story. How could they force someone who loved/ believed to be in love with mic to marry another. How could they expect her to stay sincere and genuine in her forced marriages. how could she be blamed by Surya for Keshav's decision. Many wired situations are happening in Pavi's life. Don't know how our author will deal with the rest of the story. hope she will finish it with an acceptabe end.
Hi da keshav surya pola blinda pavi & mike friendshipa santhegapadala avanukum theriyum they are gud friendsnu.
 

AnuSu

Active member
Hi da keshav surya pola blinda pavi & mike friendshipa santhegapadala avanukum theriyum they are gud friendsnu.
Yes.👍👍 He met with Mic and just warned him. 😎அதனால மட்டும்தான் கேசவ்கு நான் சப்போட் பண்றேன். கதையில இதை மேலோட்டமாதான் சொல்லியிருந்தீங்க!! சரி பவி சூர்யாவதான் லவ் பண்ணான்னு எப்போதான் அவனுக்கு சொல்லுவீங்க. அதைத்தாண்டி episode list பெருசா….. போயிட்ருக்கு😜!!!!
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yes.👍👍 He met with Mic and just warned him. 😎அதனால மட்டும்தான் கேசவ்கு நான் சப்போட் பண்றேன். கதையில இதை மேலோட்டமாதான் சொல்லியிருந்தீங்க!! சரி பவி சூர்யாவதான் லவ் பண்ணான்னு எப்போதான் அவனுக்கு சொல்லுவீங்க. அதைத்தாண்டி episode list பெருசா….. போயிட்ருக்கு😜!!!!
Episode list perusaa irunthaalum epi kuttyathaan irukku seekiram kadhai mudiya poguthu… athu yethuku theriyanum 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

AnuSu

Active member
Episode list perusaa irunthaalum epi kuttyathaan irukku seekiram kadhai mudiya poguthu… athu yethuku theriyanum 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
இது எனக்கான பதிலா கதைக்கான பதிலா.😜 அப்போ அவனுக்கு கடைசிவரைக்கும் தெரியவே தெரியாதா.
சந்தடி சாக்குல குட்டி எபிதான்னு es ஆக பாக்கிறீங்க.. நான் வாசிக்குற இந்த ஒரே கதைக்கும் குட்டி குட்டியா எபி தந்தா எப்பிடி. கொஞ்சம் பாத்து பண்ணுங்க..
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathu story mudiya pogutha
ஆமா அப்படித்தான் சொல்வேன் பட் இன்னும் பத்து எபி இழுத்துடுவேன் போல
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இது எனக்கான பதிலா கதைக்கான பதிலா.😜 அப்போ அவனுக்கு கடைசிவரைக்கும் தெரியவே தெரியாதா.
சந்தடி சாக்குல குட்டி எபிதான்னு es ஆக பாக்கிறீங்க.. நான் வாசிக்குற இந்த ஒரே கதைக்கும் குட்டி குட்டியா எபி தந்தா எப்பிடி. கொஞ்சம் பாத்து பண்ணுங்க..
Sorry ma innaikum kutty epithaan poturuken mind yezhutha poga maatuthu compel panni yezhuthuren athaan kutty kutty epiya varuthu. Athu suryavuku pathil😂😂
 
Top