All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

Sathyalatha

Active member
Flash back muduncha .. enaku ippovum surya patha pavama illla .. enna designo ... pavi mick pannadhu theriyalanalum paviyalatha idhu nadandhadhu .. ava melayum thappu iruku
 

Sathyalatha

Active member
Noor ku surya va pudicha avana pottu thallitu avana kooptu poga vendiyadhudhana ... yen paviya pottu thallina .. keshav pavi ya summa vitta kooda ava nalla irundhirupppa .. avaluku nalladhu panrenu avala mothama saavadichutta .. keshav lovenala pavi nasama ponadhudha micham .. aalaluku pavi life kaila eduthu avalala ellaroda lifeum pochu ... idhuku main reason surya ... avanuku idhu pathathu .. avan evlo patalum avanuku pathathu .. innamum avan thirundhala .. ippo mattum avanuku pavi keshav wife a therilaya .. avanuku thevaina pavi ya use pannippa .. theva illana ava keshav wife a ninaippana ... enna logic idhu ... ivlo pera pottu thallundhuku padhila ninga surya va pottu thallalam .. yen ellarukum suryavaye pudikudhu .. apdi avankitta ennadha iruku
 

Chitra Balaji

Bronze Winner
Seriyana அடி rendu perukum..... Sathiya vum வள்ளி yum கொஞ்சம் late ah வந்து இருந்தாலும் rendu perum seththu போய் இருப்பாங்க...... நூர் ku கல்யாணம் aaidichi nu ஏன் பொய் sonnaaru ava அப்பா...... Ithe மன அழுத்ததுல avan appa இறந்து poitu irukaaru...... Pavi ku சூர்யா va நெருங்கவே முடியாது nu therijidichi..... Avaluthu veri thanamaana காதல் சூர்யா vennum naa enna vennaalum செய்வா right paakalam யாரு jaichiraanga nu pavi ah நூர் ah nu...... சூர்யா pavi pathi avvallavu kizha ninaikiraan avan வழக்கை ah கெடுத்தவ... Appram எப்படி avaloda avanga இருக்க mudinjithu enna தான் போதை ah இருந்தாலும்...... Enna தான் அவன் நூர் kuda வாழ porenu சவால் vitaalum ava irukarathu pavithra ஒடம்புல தான்.... Let's see... Super Super maa..semma episode
 

VRao

Bronze Winner
hi kavi eppadi irukeenga
appa enna oru story ... yaara thitradhunne theriyala ... but asusual sooriya vah thaan neraya thittanum ... yenna ellaa problem uhm avanoda mattamaana buddhiyaal thaan start aachu ... ivan ammaveh mic pavi frieinds thaan nuh sonnaalum ivan yen avanga vishyathula thala idaraan ... ivan friend video vera eduthu anuparaan ... ivan oor poora pavi name damage pannalaamaa ... pavi life lah interfere panna ivanukkum ivan friends ukkum yaar rights kudutha ... ithula keshav wife kooda thappa nadanthukiraan ..
noor eppadi irandha ... pavi yah maadilernthu noor thhaaan thalli vittu kolla paarthala..
 

AnuSu

Active member
ஏன் இப்டி. நெருடல்களை சில திணிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மதம் கடந்த காதல் வென்றிருக்கணும். இல்லை நட்பையாவுது சுத்தி இருக்குறவங்க ஏத்துகிட்ருக்கணும். எதுவுமே இல்லை எனும்போது ஏன் இந்த மதநல்லிணக்க பேருன்னு யோசிச்சி மண்டை காஞ்சு போச்சு. இதுக்கு நூர் மைக்கேல்னு இல்லாம பிரபு சத்யான்னு வழக்கமான பேராவே வச்சிருக்கலாம். இல்லை ஷாஜகான் அமீர்னு வச்சிருந்தாலும் கூட இன்னும் கொஞ்சம் இன்வால்வ் ஆகிருப்போம் போல. ;)

இப்போ ஆஆஆஆ👿 லெஸ் டென்ஷன் மோர் வேர்க், மோர் வேர்க் லெஸ் டென்ஷன். இனிமே கோவமா இருக்கும் போது, கொலை வெறியோட கதை எழுதாதீங்க. நான் பாவம். ரொம்ம்ம்ம்ப பாவம். :cautious::cautious::cautious::cautious:

பேசாம இது எல்லாமே கேசவ் கோமல இருக்கும்போது நடக்குற கேட்ட கனவுன்னு சொல்லிட்டு அவனை எழுப்பி அவன் வைஃப் கூட சேத்து வச்சி அந்த குழந்தைக்காது நல்லது பண்ணுங்க.. :coffee::coffee:Many readers may accept this as happy ending.:cool:
 

VRao

Bronze Winner
kavi maha storylah charu indha storylah noor ... enaku noor mela endha sympathy uhm varala ... pavi panna thappa(?) iva sethu panraa ... paviyoda udambula irunthu vazha ninaikiradhellaam !!! ... pazhi vanganumna modalla avanga appalernthu start pannanum aana straight ah pavi udambukkulla poita (hospital scene ellaam bayamave irundhadhu) ... appuram valli mela yen kova padaramadiri ezhudi irukeenga ... valli role eh illaye ... nyayama soorya mela thaan thappu ... sir yen sathyam pannaaraam ... pavi solra madiri ivan thaan poradiyirukanum ... summa mic pavi rendu perayum adichitaa sariyayidumaa ... eppadi irundalum noor appa no thaan solliyirupaar .. appuram pavi keshav ah kalyanam pannadhum ava kitta thappa vera behave panni irukan ... appa noor nuabagam varalaya ... ava peyaa vandhapuram ivanukku nyabgame varudhu .. enna characterisation ... idhulla ivan police vera solliteenga ..epdi solve panreenganu waiting ... ungalaala ippa jeyam raviyum pidikaama poiduchu:D:D
 

VRao

Bronze Winner
ஏன் இப்டி. நெருடல்களை சில திணிப்புகளைத் தவிர்த்திருக்கலாம். மதம் கடந்த காதல் வென்றிருக்கணும். இல்லை நட்பையாவுது சுத்தி இருக்குறவங்க ஏத்துகிட்ருக்கணும். எதுவுமே இல்லை எனும்போது ஏன் இந்த மதநல்லிணக்க பேருன்னு யோசிச்சி மண்டை காஞ்சு போச்சு. இதுக்கு நூர் மைக்கேல்னு இல்லாம பிரபு சத்யான்னு வழக்கமான பேராவே வச்சிருக்கலாம். இல்லை ஷாஜகான் அமீர்னு வச்சிருந்தாலும் கூட இன்னும் கொஞ்சம் இன்வால்வ் ஆகிருப்போம் போல. ;)

இப்போ ஆஆஆஆ👿 லெஸ் டென்ஷன் மோர் வேர்க், மோர் வேர்க் லெஸ் டென்ஷன். இனிமே கோவமா இருக்கும் போது, கொலை வெறியோட கதை எழுதாதீங்க. நான் பாவம். ரொம்ம்ம்ம்ப பாவம். :cautious::cautious::cautious::cautious:

பேசாம இது எல்லாமே கேசவ் கோமல இருக்கும்போது நடக்குற கேட்ட கனவுன்னு சொல்லிட்டு அவனை எழுப்பி அவன் வைஃப் கூட சேத்து வச்சி அந்த குழந்தைக்காது நல்லது பண்ணுங்க.. :coffee::coffee:Many readers may accept this as happy ending.:cool:

no way ... keshav uhm selfish thaan
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
no way ... keshav uhm selfish thaan
Correcta sonnenga VRao keshav selfish pavi selfish, noor kooda selfish but yenga thaanai thalaivan surya oruvane gentleman
 
Top