sis story thread varala enakuPuriyala sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
sis story thread varala enakuPuriyala sis
Avanukku athaan correct ah irukkum....Pei naa konjam payam kaatanumla athaan ippadi panna. Surya kadaisila sanyasam vaankittu poga vendiyathuthaan
Ippo varuthaasis story thread varala enaku
First of all unga manasula irikiratha kettathuku thanks… seriously yenaku yenna reply panrathunu therila… Actually yellarum surya mela thappu irukira kannotathilaye paakureenga athaan prblm…எனக்கொரு காதலி இருக்கின்றாள் கதையில் சந்தர்ப்ப சூழ்நிலை, பழைய காதல், கணவன் மனைவி புரிதலின்மையை நெகிழ்ச்சியா எழுதி இருந்தீங்க ஒன்றி வாசிக்க முடிந்தது. பாராட்டுகள்.
நான் அதிகமாக கருத்து பதிவிடுவதில்லை. இங்கு கதையின் போக்கைப் பற்றிய கருத்தை கேட்டதால் மட்டுமே இதனைப் பதிவிடுகிறேன். எனக்கு எப்போ இந்த flash back முடியும்னு இருக்கு. தேவையில்லாத நீட்சி போல. மிக நெருடலான தருணம் வயிற்றில் குழந்தையுடன் கீழே விழுந்து உயிருக்குப் போராடும் போது துரோகியே ஆனாலும் கேடுகெட்டவளாயினும் பொழச்சி எங்கயோ வாழ்ந்துட்டு போன்னு சொன்னாதானே சரி. அதும் கூடவே வளந்த பொண்ணா இருந்தும் கூட இரக்கமில்லாமல் என் தோழன் உன்னாலதான் இறந்தான் அதனால நீயும் பொழைச்சிடாதன்னு சொல்றது என்ன மனநிலை. சூர்யாவோட கோணத்துல பாத்தா பிஞ்சுலயே பழுத்த, ஒழுக்கமே இல்லாத, மைக்கேல காதலிச்ச பொண்ணு பவி. அப்போ அவளை கட்டாயப்படுத்தி கேசவ்க்கு கல்யாணம் பண்ணிவச்சி ஒழுக்கமா வாழுன்னு திட்டணுமா. இல்ல மைக்கேல் கூட அடிச்சி துரத்தி விடணுமா. இல்ல அதையும் தாண்டி இன்னொரு கட்டாய கல்யாணத்த தானும் பண்ணி கூடவே வச்சி அசிங்கப் படுத்தணுமா. இது கதைதான். நல்லா புரியுது. இருந்தாலும் உங்க தரப்பு நியாயம் (justification) வேண்டும்..
Thank you sis for ur comments … suryavoda violent behaviour towards paviku fbla reason irukku… pavi mattum suzhnilai kathi illa suryavumthaan …Story going very interesting, horror and sensitive....surya romba overa kovpadran alavukku athigama varthaigal vidran thanga mudila...
vallima character super..pavikaka thudikkara jeevan.. mich good friend..pavi mich pakkam thappa mattume ponathu vithiyin sadhi....kesav pavam vidhiyala pavi kooda inainchu santhosam romba nal nilaikkama setthu ponathu vedhanaya irukku..pavi sollnilai kaithi nallave mattikittu mulikkara.kadaisila suryavala Ava iranthum poittangarathu eathukka mudila....ippa noor character new entry surya pakkam iniyavathu nalla padiya varnum....suryaku behaviour ku pathil kodukkanum....
Pavi varuvala..... Avalukkana santhosam kadhal pasam araivanaippu thirumba kidaikkuma...
Thank you chithu sis … aama valli mindla pavithaan irukkaOoooooooo.... Super Super maa.... Semma semma episode.... அவன் அப்பா vum அம்மா vum avanukaaga அங்க vanthutaangala.... Rendu perukume ஒருத்தர் ku ஒருத்தர் pidichi irukku..... Love panna aarambichitaanga.... சூர்யா vuku ava முஸ்லிம் nu theriji பயங்கர kozhappam but appram thelinji ava தான் வாழ்க்கை nu decide pannitaan avan அம்மா pavithra தான் மருமக nu நினைச்சி kitu இருக்காங்க.... Super Super maa
Pavam avanAvanukku athaan correct ah irukkum....
First of all unga manasula irikiratha kettathuku thanks… seriously yenaku yenna reply panrathunu therila… Actually yellarum surya mela thappu irukira
kannotathilaye paakureenga athaan prblm…