All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na yerkanave romba thelivu 🙄🙄🙄 ethula vera neenga theliva kozhupureenga 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nala panureenga kavi sis 🤣🤣🤣🤣
இன்னைக்கு எபி படிச்சுட்டு சொல்லு ஶ்ரீ🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
appo nenga yen paviya mattu kurai solringa..solla pona pavi nasama poga andha kudumbame than karanam .. idhula 1st acquest surya..avandha oru chinna ponnu adhuvum parents illatha ponnunu kooda pakkama rompa kevalama thitti ava character changing ku mukkiya karanam avantha..but ninga avana tha sari solringa .. pavi avaloda iyalamai maraikka avankooda sanda podra
அது பொதுவா ஹீரோவ யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க அதனால நான் அப்படி சொல்லேன் பட் இன்னைக்கு எபி படிச்சுட்டு சொல்லுங்க பவி பாவமான்னு
 

Sathyalatha

Active member
அது பொதுவா ஹீரோவ யாரும் சப்போர்ட் பண்ண மாட்டாங்க அதனால நான் அப்படி சொல்லேன் பட் இன்னைக்கு எபி படிச்சுட்டு சொல்லுங்க பவி பாவமான்னு
Pavi ava solra mari ava oru roshamkettava adhu epdi nammala kevalama asinga paduthuravana pudikudhu .. adhuku ivan pesuradhu rompa over .. keshav pavi ku support pannirukalam surya kitta en wife a ipdi pesatha sollorukanum ..appovena manasu mara chance iruku
 

Srisuri

Bronze Winner
Hi kavi sis 😍😍
Iniku emotion romba thookala iruku sis 😭😭😭😭 aiyoooo yaaruku support pani pesurathununtheritalayae 😭😭😭😭

sari yepavum pola Suriya la irunthae aarambikren 🥳🥳🥳🥳 athu vai ya ila vanjavaadi ya kavi sis chai 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ pavi ya paartha mattum yen ipadi yerinji yerinji vizhuraanooo 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ athu kooda ok nu yedutgukalam but avan last ah oru dialogue sonan paarunga satyama enaku puriyala 😭😭😭😭😭 avan life ah pavi nasanam panala 🙄🙄🙄🙄🙄 atho yepo nadanthuchu 🤔🤔🤔🤔

Entha Keshav ku love fever ipo than start aaganuma 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ aiyoo avanuku love fever start aanthu ninaichu santhosa paduratha ila pavi ku avan mela father feeling start aagi irukunu ninaichu santhosa paduratha 🤭🤭🤭🤭🤭

Aga mothathula entha love triangle la oru aavi kondu vanthu antha triangle ah love square mathina perumai ungalukae serum kavi sis 😍😍😍😍🤣🤣🤣🤣🤣
 

Chitra Balaji

Bronze Winner
Michele ku avvallavu kovam avalodaya manasai யாருமே purinjikalaye nu avanga avanga ishtathuku ava வாழ்க்கை ah ஆட்டி veikiraanga le nu...... Avanayum வர vendaam nu sollita....... Kesav Avala kandukurathe illa போல.... ருக்கு அம்மா vuku odambu seri இல்லையா இல்ல வள்ளி அம்மா vuku odambu seri இல்லையா.... அவன் அம்மா kaga avalodaya துடிப்பு avana ava kita கொஞ்சம் konjamaa இழுக்க aarambichidichi..... அவன் ava kita அக்கறை ah pesinathu avaluku avvallavu santhosham.... சூர்யா va love 😍 panraa போல.... Manasula ஒருத்தன் ah vechikitu kesav ku துரோகம் panroomnu kutra உணர்வு la குறுகி pora athuku ethaamaari thaan அந்த எருமை சூர்யா vum பேசுறான்... Super Super maa... Semma episode
 

Daffodil

Well-known member
ஹாய் சகோ
இந்த கதையை சேர்த்து வச்சு முழுசா படிச்சுக்கலாம்னு இருந்தேன் ஆனால் என்னால இவ்வளவு நாள் தான் கன்ட்ரோல் பண்ண முடிஞ்சது..... அடிக்கடி கண்ணில் பட்டு படி படின்னு சொன்னதும் இன்னிக்கு தான் முழுசா படிச்சேன்....
எப்பவும் போல கண்ணுல டேம் ஓப்பன் ஆகிடுச்சு...எங்க இருந்து தான் இந்த மாதிரி கோவக்கார முட்டாள் ஹீரோஸ தேடிப் பிடிக்கறீங்களோ... அது வாயா இல்லை காவாயான் தெரியல...
பவிய என்ன சொல்ல ஒரு பக்கம் பாவமாவும் இருக்கு இன்னும் ஒரு பக்கம் பார்த்தால் கொஞ்சமே கொஞ்சம் மட்டும் கோவம் வருது... என்ன தான் சூர்யா கேசவ் புரிந்து கொள்ளாமல் அவளை படுத்தினாலும் பெரியவர்கள் காட்டும் அன்பை உணராமல் பேசுவது கண்டிக்க தக்கது... ஆனால் நிஜ வாழ்வில் அந்தப் பருவத்தில் இருக்கும் பெண்ணிற்கு வரும் குழப்பங்கள் மற்றும் சுட்டி தனத்தால் தான் அப்படி நடந்து கொள்கிறாள் என்பதால் பெரியவர்கள் மன்னித்து விடுகின்றனர்... ஆனால் சூர்யா வளர்ந்த பிறகும் அதையே பிடித்து தொங்குவது கடுப்பா இருக்கு....
குடும்ப கதையா போய்டு இருந்ததுல இப்போ ஒரு காஞ்சனாவ உள்ள கொண்டு வந்துருக்கீங்களே அது என்ன சூர்யாவை ஒரு தலையா காதலிச்சு செத்துப் போச்சா? ஆரம்பத்தில சூர்யாவ விபத்தில் இருந்து காப்பாத்தினது கேசவ் னு தெரியுது ஆனால் அந்த ஆளுங்கள பயமுறுத்தி சாகடிச்சது பவி உடம்புல இருக்கிறது வேற ஆன்மான்னு தெரியுது ஆனால் யாருன்னு தான் தெரியலை...
சூர்யா உன்னால என் வாழ்க்கை போச்சுன்னு சொல்றத பாத்தா அவனுக்கும் பவி மேல ஒரு ஈர்ப்பா? அதனால தான் கேசவ் கல்யாணத்த நிறுத்த சொன்னானா?
ஏகப்பட்ட சந்தேகம் மண்டைக்குள் வருது....அதனால அடுத்த அப்டேட்ஸ் சீக்கிரம் குடுங்க சகோ... சஸ்பென்ஸ் தாங்கள....
 
Top