All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Sis awsome story
Jeeva oda decision ellam super sis.... Ragupathi ku viluntha ADI super sis.. innum nalla punish pandirukanum vedha va epdi torture pandunanga...
Jeeva Vera vituku ponathu super sis...
Innum konjam extent pandirukalam sis...I'm really missing Jeeva vedha
Epilog kudunga sis.....
Waiting for ur next story sis...
Sis,கதை முடிவு நிறைவா இருக்குனா அது ஜீவா மாதிரி இருக்கிற நல்உள்ளம் படைத்தவர்களால் மட்டுமே சாத்தியம்,நாம என்ன தான் பெண் விடுதலை,பகுத்தறிவு, சுதந்திரம் என்ன தான் பேசினாலும் இப்ப நடந்துட்டு இருக்கிறது ரொம்ப அருமையா ஒவ்வொன்னு சொன்னிங்க Sis,சில Epi படிக்கிறப்போ ரொம்ப கஷ்டமா இருந்தது, ஆனா அது தான் உண்மை,
வாழ்த்துக்கள் Sis
அழகான தலைப்பு. அருமையான கதைகளம். யதார்த்த வாழ்வில் காதல் மணம் புரியும் பெண்கள், மற்றும் கல்யாணமான பெண்கள் புகுந்த வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை பற்றி விரிவாக சொல்லுயுள்ளீர்கள். ஜீவாஅப் பிரச்சனைகளை அறிந்து அதை கையாண்ட விதம் அருமை. வேதா, ஜீவா காதல் அழகு. யசோதாவை நினைக்கையில் எம்மையும் அறியாமல் மனம் கொந்தளிக்கின்றது. பண பகட்டால் மனிதர்களை மதிக்காத தன்மை மிக கொடியது. அதிலும் சடங்கு சம்பிரதாயம் என காரணம் கூறி கணவன், மனைவி பிரிவுக்கு வழி வகுப்பது மிக அபத்தமானது. ரகுபதி போன்ற பெண் சபலம் பிடித்தவனை பார்க்கையில் கோபம் வருகின்றது. தங்கை போல பாவிக்க வேண்டியவளை தனது இச்சைக்கு இணங்க வற்புறுத்துகின்றான். மறுத்தால் அவள் மீதே பழி சுமத்துவேன் எனும் போது வேதா மனம் படும்பாடு வருத்தப்பட வைக்கின்றது. ஜீவா நல்ல கணவன் என்ற படியால் அவள் துணைவியை புரிந்து கொள்கின்றான். இல்லாவிடில் அவள் வாழ்வு ? புகுந்த வீட்டில் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அதை அவள் கையாளும் விதம். இறுதியில் அவள் மனமுடைந்து எடுக்கும் முடிவு என கதை நகரும் விதம் அழகு. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். எல்லா பகுதியும் மிக அருமையாக இருந்தது. உங்களுடைய எழுத்தாற்றல் மிக அற்புதம். வாழ்த்துக்கள் சகி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.