All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akka, enna ipdi sattunu mudichitinga.. Nan innum neraya edirpaathene:rolleyes::confused: super story ka
 

Ramyasridhar

Bronze Winner
இரண்டு மாத பிரிவு இருவரையும் இணைத்து விட்டது. அருமையான கதை ஆனால் சட்டென்று முடிந்தது போல் தோன்றுகிறது.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்🙏🙏 கதை சட்டுன்னு முடிந்தது போல் ஃபீல் பண்றீங்களா? ம்.. காதலைப் பற்றிய இரண்டு எதிரெதிரான எண்ணங்கள் உடைய இருவர் லவ் பண்ணினா எப்படி இருக்கும்.. எப்படி காதலிப்பாங்க, அந்த காதலை எப்படி உணர்வாங்க.. எப்படி வெளிப்படுத்துவாங்க.. இதுதான் கதைன்னு யோசித்திருந்தேன். . இந்த இடத்தில் இப்படிதான் இந்த கதையை முடிக்கனும்னு நினைத்திருந்தேன். நீங்கள்‌எதிர்பார்த்தபடி முடிக்காமல் போனதற்கு சாரி🙏🙏 சீக்கிரமாக அடுத்த கதையோடு வருகிறேன். நல்லா கதை எழுத வர்ற வரைக்கும் டார்ச்சரை அனுபவிச்சி, கதையைப் படித்து கருத்து சொல்லுங்க.. நன்றி🙏💖🙏💖🙏💖
 
Top