All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Manjusubbu

New member
அச்சச்சோ மனோ மாட்டிட்டாளே. ஆதி மனோவ காப்பாத்திரு. அடுத்த எபிக்கு வெயிட்டிங் அனிதா
 

Manjusubbu

New member
அனிதா பொங்கல் முடிஞ்சு உங்களுடைய போட்டிக் கதையை மறுபடியும் போட முடியுமா நான் படிக்கலை.
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனிதா பொங்கல் முடிஞ்சு உங்களுடைய போட்டிக் கதையை மறுபடியும் போட முடியுமா நான் படிக்கலை.
கேட்டதற்கு‌ நன்றி‌ சிஸ்டர்🙂🙂சந்தோசமாய்‌ போடுறேன்💖 படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க🙂
 
Top