All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode.... Mano kita pesinathu avanuke romba over nu therinji இருக்கு sorry கேக்க time paathukitu kaathukitu irukkaan correct ah avanga வீடு ku kalambura nerathula sorry kekanum nu avanga kalambina ஒடனே இவனும் kalambi வரும் பொது security avanga பையன் படிப்பு விஷயம் ah பேசி avanuku இங்கயே velai ku ketukitu irukaaru avanala avara avoid panna mudiyala... Poi irupaalo nu nenaichi வந்தா தனியா இருக்க வண்டி makkaaru pannikitu இருக்கு.. Kadaicha chance ah correct ah use pannikitaan ava kita azhaga pesi car la ஏற vechitaan.... Siddharth kita ethuku velai ku vanthom nu avaluku சுத்தமா நியாபகம் இல்ல... Sathya தான் avaluku நியாபகம் paduthura... Ava manasa அவளே புரிஞ்சிக்க time போல... Siddharth அக்கா vum love maariage ah அவங்களும் கஷ்டம் padraan gala.... அவல வீடு vittu ava வீடு kula vantha ava family members oda ellam சகஜமா பேசி ava manasula இருக்கற kovathoda viriyam ah korachi taan sorryum kettutaan.... Business oda sammatha paduthi pesitum pottaan...iva ஏன் அந்த ananiya va nenaichi kitu irukkaa... Super pa... Eagerly waiting for next episode
ஃப்ரெண்ட்ஸ்.. ஒரு பெரிய ஹெல்ப்.. நேற்று நைட் பயங்கர தூக்ககலக்கத்தில்தான் அப்டேட் போட்டேன். அதனால் கொஞ்சம் நிறையவே மிஸ்டேக்ஸ்; சில மிஸ்ஸிங்ஸ்.. அதையெல்லாம் சரி செய்து, இப்போது எடிட் பண்ணியிருக்கிறேன். தயவுசெய்து படிச்சிட்டவங்க நேரம் கிடைக்கும் போது இன்னுமொரு முறை படிச்சிடறீங்களா? ஒரு முறை படிக்கிறதே பெரிசு.. இதில் இன்னொரு முறையானு நினைக்கிறீங்களா? ம்ம்.. சாரி.. இந்த ஒருமுறை மட்டும்..❣
 
mafa97

Ok. . Sis
 
Chitra Balaji

Bronze Winner

Okay okay done done
 
Manjusubbu

New member
சூப்பர் எபி அனிதா. அனுபமா யாருனு இனிமேல் தெரியுமா. எபி போட முடியலை அப்படினு போஸ்ட் போடுங்க பார்த்து தெரிஞ்சுக்கிறோம் ரொம்ப கஷ்டப்படாதீங்க எனக்கு தோன்றியது தவறா நினைக்க வேண்டாம்.
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி அனிதா. அனுபமா யாருனு இனிமேல் தெரியுமா. எபி போட முடியலை அப்படினு போஸ்ட் போடுங்க பார்த்து தெரிஞ்சுக்கிறோம் ரொம்ப கஷ்டப்படாதீங்க எனக்கு தோன்றியது தவறா நினைக்க வேண்டாம்.
Thank you sis🙂 kandippa.. Naanum satisfaction illama poduradhai vida, konjam late ahve potrukkalamenu dhan ninaichen.. will follow that 👍 appuram Anupama oru chinna character first or second epila vandhanga sister.. aadhi ah love panni, propose panni mano munnadi scan marutha ponnu..
 
மறுபடியும் முதலில் இருந்து படிக்கிறேன் அனிதா ❤️❤️❤️
 
Ramyasridhar

Bronze Winner
அருமையான பதிவு. இருவரும் காரில் செல்லும் இனிமையான பயணம் நமக்கும் இனிமையானதாகவே இருந்தது.மன்னிப்பு கேட்கும் முன் அவள் மனநிலையை இலகுவாக மாற்றி, அவன் மேல் உள்ள கோபத்தையே மறக்க செய்துவிட்டான், மிக அருமை. ஆதியை பற்றி எண்ணும் அளவுக்கு சித்தார்த்தை பற்றி மனோ யோசிப்பதில்லை. இருவருக்கும் அடுத்தவர் மீது பிடித்தம் என்றே நினைக்கிறார்கள், அது பிடித்தம் மட்டுமில்லை விருப்பமும் தான் என்று விரைவில் உணர்வார்களா?
 
அழகான கமென்ட்.. நன்றி🙂🙏
 
Top