All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அஜ்வந்தியின் 'வண்ணங்களின் வசந்தம்' - கருத்துத் திரி

Sonythiru

Suthisha
Pooja baby a ipdi ma
Pooja baby a ipdi mativitutingale pavam:smiley20::smiley22::smiley58:
பாட்டி ஸ்லீப்பர் செல் பாட்டி என்ன பண்ண. அது மட்டும் இல்லாம தங்கச்சிய ஹீரோ பாக்க வந்த சமயம் புள்ள வீரத்தை காமிச்சுருச்சு . 🤭🤭🤭🤣🤣🤣
 
Last edited:

Bavithira

Member
அருமையான பதிவு...கதையின் போக்கு செம்ம.. அவங்க எதிர் நோக்கும் நாள் exam day...correct a??
 

Sonythiru

Suthisha
அருமையான பதிவு...கதையின் போக்கு செம்ம.. அவங்க எதிர் நோக்கும் நாள் exam day...correct a??
ச்ச...ச்ச....அது எல்லாம் இல்லை சகோ புள்ளைங்க அதுல எல்லாம் கெட்டி.அதுங்கள ஆட்டி படைக்க போறது வேற விஷயம்
 

Sonythiru

Suthisha
Culturals a Ila sports a
🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🙌சொல்ல மாட்டானே நான் சொல்லிட்டனா மொத்த கும்பலும் அப்புறம் மிஷன் சுதிஷா ரெடி பண்ணிடுவாங்க மீ பாவம் சிஸ் 😰😰😰
 

Bavithira

Member
ச்ச...ச்ச....அது எல்லாம் இல்லை சகோ புள்ளைங்க அதுல எல்லாம் கெட்டி.அதுங்கள ஆட்டி படைக்க போறது வேற விஷயம்
அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறோம்...
 
Top