Puneet
Bronze Winner
அருமையான கதை சிஸ்
ரொம்பவே ரசிக்கும்படியா கொண்டுபோனீங்க
சித்தார்த் பிரபாகர்
என்ன சொல்ல அவன் காதலை
அவளே விலகிப்போனாலும் விலகிடாம தன் அம்முவை தனக்குள்ளே பொத்தி பாத்துக்கற அருமையானவன்
தன் தந்தை செஞ்ச பாவத்துக்கு சிலுவை சுமக்கிற மௌனியும் அருமைதான்
கார்த்திக்
நல்ல நண்பனாவும் அதேநேரம் கீர்த்திக்கு நல்ல காதலனா கணவனாவும் அருமையா ஸ்கோர் பண்ணிருப்பான்
லவ்லி ஸ்டோரி சிஸ்
வாழ்த்துக்கள்