All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    SMS வாரியர்ஸ் 016 கருத்துத் திரி

    முதல்ல இவ்வளவு பெரிய கருத்துப்பகிர்வுக்கு ரொம்பவே நன்றி சிஸ்.. வேலைகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி உங்களது கருத்தை அழகாய் சொன்னது எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தருகிறது மனமார்ந்த நன்றி சிஸ் தொடருங்கள்😍😘
  2. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    வாவ் என்னோட கதைக்கு முதல் ரிவ்யூ நீங்க தான் அம்மு பேபி... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை... ஒவ்வோர் கேரக்டரைப்பற்றிய உங்க அலசல் சூப்பரா இருக்கு.... எத்தனை கதைகளை இதே தளத்தில் படிச்சு இதே தளத்தில் ரிவ்யூ போட்டிருக்கேன் பட் ... நானும் கதை எழுதுவேன்னு அப்ப நினைச்சுக்கூட பார்த்ததில்லை... அதுவும்...
  3. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    வாவ்., என்னோட கதைக்கான உங்க விமர்சனம் அடிதூள்... அம்மு!!😍😍😍நிஜமாவே அப்படியா எழுதியிருக்கேன்னு...ஒரு சந்தேகம் வந்தாலும்... உங்க விமர்சனம் படிச்சு அப்படியே வானத்தில் பறக்குற பீல்... இந்த கதை ஆரம்பிச்சதிலிருந்தே எத்தனையோ கஷ்டங்கள் பிரச்சினைகள் தொடர்கதையா இருந்தாலும்.. அவ்வளவு கஷ்டத்திலும்...
  4. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    நன்றி சித்து...உங்களோட போன்ற வாசகர்கள் கமெண்ட் தான் எனக்கு டானிக்😍😘
  5. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    ரொம்பவே நன்றி சிஸ். தாமதமா யுடி போட்டாலும் படிச்சிட்டு தவறாம கமெண்ட் போட்ட உங்களை மாதிரி வாசகர்கள் கிடைத்தது வரம். தொடர்ந்து உங்கள் ஆதரவைத் தரவேண்டுகிறேன். என்னது சின்ன யுடியா இதெல்லாம் அநியாயம் சிஸ் 2000 வார்த்தைகள் சிஸ். 🙏🙏🙏😍😘
  6. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    என் கதையை ஆவலா கேட்ட உங்களுக்கு முதல்ல நன்றி சிஸ். கதையை டிராப்லாம் பண்ண மாட்டேன் சிஸ் நிச்சயம் எழுதி முடிச்சிடுவேன் . தாமதத்திற்கு வருந்துகிறேன் பொறுத்துக்கோங்க ப்ளீஸ்🙏🙏
  7. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    சாரி சிஸ் இனி ரெகுலரா போடறேன். ஒவ்வொரு முறையும் சொன்ன நேரத்திற்கு யுடி கொடுக்க முடியாத குற்ற வுணர்வு எனக்கும் இருக்கு தான் பட் என்னோட சூழல் தான் அதுக்கு காரணம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க பா🙏🙏🙏
  8. பானுரேகா தமிழ்ச்செல்வன்

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கதை திரி

    அத்தியாயம் : 32 ஹூன்ட்ரு பால்ஸ் (ராஞ்சி) ஜோன்ஹா பால்ஸ் (ராஞ்சி) இரண்டு மாதம் கடந்த நிலையில் கணவனுடனான ராஞ்சி வாழ்க்கைக்கு தன்னை ஓரளவு பழக்கிக்கொண்டாள் தமிழரசி. ஆரம்பத்தில் அந்த புதிய சூழலில் கொஞ்சம் திணறிய போதும் பாண்டியின் துணையும்...
Top