All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. poornima madheswaran

    ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

    புகழ் கிட்ட நம்பி எதோ ஒரு விஷயத்தில் லாக் ஆகி இருக்கான் தோனுது சிஸ்... உலா தன்னுடைய பெண்ணுன் தெரிந்தும் நம்பி அவளை மிரட்டரான்... இவன் என்ன மாதிரியான தகப்பன். வைதேகி தான் சிஸ் ரொம்ப ரொம்ப பாவம்.
  2. poornima madheswaran

    சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

    சித்தார்த் உன் மனைவி உன்னை ரொம்ப உயர்ந்த இடத்தில் வைத்து இருக்கிறாள் டா.
  3. poornima madheswaran

    ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - கருத்துத் திரி

    நான் நினைத்த மாதிரி வைதேகி தான் ஐராவதி. ஐராவதியோட இன்னொரு குழந்தை யாரு சிஸ்?
  4. poornima madheswaran

    சூர்யாவின் "எனை அறியாமல் மனம் பறித்தாய்" - கருத்துத் திரி

    புருஷனை சந்தேகப்படாத பெண்டாட்டியும், பெண்டாட்டியை சந்தேகப்படாத புருஷனும் கிடைத்துவிட்டால் அவங்க வாழ்க்கை முழுவதும் சொர்க்கம் தான் சகோ. அந்த வகையில் சித்தார்த் ரொம்ப ரொம்ப அதிஷ்டசாலி தான் சகோ.
  5. poornima madheswaran

    ஷீதா இந்திரனின் "தாபங்களே!! ரூபங்களாய்!!!" - part 01- கதைத்திரி (REMOVED)

    யாரு சிஸ் ஷரா கடத்துனது? வைதேகி தான் ஐராவா சிஸ்?
  6. poornima madheswaran

    தனசுதாவின் "பிரிக்க முடியாத பந்தம்" கருத்து திரி

    இந்த உலகத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்ணாதான் இருக்கமுடியும். எப்ப சந்தர்ப்பம் அமையும். எப்படி அவமானப்படுத்தி அவங்க மனதை உடைக்கலாம்னு சிலர் இருப்பாங்கபோல சிஸ்.
Top