All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    @Puneet சிஸ்.. வந்து பிள்ளைக்கு டவ்ட் கிளியர் பண்ணுங்க🤣🤣🤣
  2. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    நான் ஸ்கூல்ல டீச்சர் கேக்கிறா கேள்விக்கே அன்ஸார் சொல்ல மாட்டேன்.. கேள்விகள் இங்கேயும் தொடருதே.. :smiley43:
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    முதலில் ஒன்னு சொல்றேன்.. அவன் தமிழனா இருந்தாலும் பிறந்து, வளர்ந்தது, பார்த்தது எல்லாம் அங்குள்ள கலாச்சாரம்.. அப்புறம் அஜய்க்கு என்ன குறைச்சல்.. அவன் மனநிலையை இன்னும் நான் விளக்கலை..🤗🤗🤗
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    கதை முடியுறதுக்குள்ள ரிசர்ச் முடிஞ்சிருமா🤔🤔🤔
  5. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    மோகனுக்கு தேவை தான்..😜 இந்திரா அவனை முதல் மகனாக ஏற்று பாசமா தான் இருந்தார்.. ஆனால் சித்தி என்ற உறவில் மட்டும் தான் அஜய் அவரை பார்க்கிறான்.🙂
  6. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    நன்றி வாசுகி..☺️ காரணம் இன்னும் அவன் சொல்லல..
  7. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    மோகன் அவளை சைட் அடிச்சான்ல அதுக்கு ஆப்பு.. அடுத்த பார்ட் நாளைக்கு போடுறேன்டா.. லவ் யூ..☺️
  8. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    😜😜😜அதே அதே.. அஜய் லுக்கு விட்டதுக்கு பதில் அடுத்த பார்ட்ல இருக்கு..😉😉😉 மோகன் பாவம்பா☹️☹️☹️😂😂😂
  9. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஹாஹா போக போக புரியும் சிஸ்.. அவன் ப்ளான் என்னன்னு இன்னும் சொல்லலை. ஆமாம் மிதுனா இந்திரவோட தம்பி பொண்ணு தான்.. நன்றி சிஸ்..☺️
  10. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவன் இன்னும் என்ன செய்யணும்னு சொல்லல.. அஜய் நல்லா வாழனும்னு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க.. அதுல என்ன தப்பு.. மோகன் பாவம் தான்.. கடைசிவரை வடையே கிடைக்காது...😂😂😂🤣🤣🤣
  11. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    பிளாஷ்பேக் 2 பேரால இருக்கும் போதே தெரியலையா இன்னும் இருக்குன்னு... அஜய் தான் ஹீரோ🤣🤣🤣
  12. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவன் அப்படி நடந்துகிறதுக்கு காரணம் இருக்கு... அஜய் நல்லவன் தான்..😁
  13. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவனுக்கு கல்யாணம் ஆனதுக்கும், இப்படி நடந்துகிறதுக்கும் என்ன சம்பந்தம்..😂😂😂 அவன் மெல்லினாவை லவ்வா பன்றான்...😉😉😉
Top