All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி டியர்.விளைநிலங்கள் எல்லாம் கட்டிடங்களா மாறுனா என்னாகும்னு நாச்சி முத்து ஆதங்கப்பட்டு சொல்லும் கருத்துக்கள் அருமை.......கார்த்திக் பாவம் பா. காதலுக்கும்,கடமைக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறான்....இவங்க காதலை இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள End card விழுந்துரும்...
  2. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் குட்டி யூடி. வாவ்!!!! அன்பு தாய்மை அடைஞ்சுட்டாளா.....ஆனால் அதையும் தன்னவனிடம் சொல்லி மகிழ முடியாத நிலையில் அவள் இருப்பது ரொம்பவே துரதிஷ்ட்ர வசமானது.....ஹோட்டல் இடம் முடிக்கும் விசயமாக அழகப்பன் அண்ட் பாண்டியன் இடையே பிரச்சனை வருமோ.....இதனால் கார்த்திக் அண்ட் துளசி காதலும்...
  3. N

    இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் தமிழினி நைஸ் யூடி டியர். ஸ்ஸ்ஸ்......ஸப்பா ஆரோனோட இந்த கோபம் செம மிரட்டலால்ல இருக்கு. நமக்கே இப்படின்னா......நம்ம நிவி செல்லத்துக்கு.....பாவம் தான் பா நிவி. பெண் குழந்தைகளுக்கு ஸ்கூலிலேயே Good n bad touch பத்தி சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியத்தையும்.....பெண்களின் வன்கொடுமைக்கு எதிராக...
  4. N

    நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

    ஹாய் நர்மதா எவ்வளவு நெருங்கிய தோழிகள் என்றாலும் அவர்களுக்குள்ளும் personal space உண்டு என்பதை வாணி உணராமல் ........ தன் தோழிகள் தங்கள் நிச்சயதார்த்தத்தை தன்னிடம் மறைத்து விட்டார்கள் என்றெண்ணி வாணி மனம் வேதனைப்படுவதும்.....ஆஷிக் அதை அவளுக்கு புரிய வைப்பதும்....அதன் விளைவாக தோழிகள் தங்கள்...
  5. N

    சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் நுஹா நைஸ் யூடி டியர். நம்ம ஹீரோ ப்ரகேஷ் ரொம்பவே அழுத்தமும்,ஆளுமையான கேரக்டர் போல...... ப்ரகேஷ்க்கு ஹரீஷ் மேல இந்தளவுக்கு ஏன் பழி வெறி? ஏற்கனவே ஹரீஷோட குடும்பத்தையே அழிச்சிருக்கான் போல. ஆனாலும் அவனோட பழி வெறி அடங்காம இருக்குன்னா அந்த அளவுக்கு அவன் காயப்பட்டிருக்கான்னு தோணுது...
  6. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி. அதான் நம்ப அன்புச்செல்லம் வந்து மன்னிப்பு கேட்டு விளக்கம் குடுக்க முயற்சி பண்றாளே........ அப்புறம் என்னவாம் சார் ரொம்ப ஓவரா முறுக்கிக்கிறார்...... ம்ம்ம்.....இப்ப அவர் Turn ஆக்கும்.....பாண்டியன் அம்மா வந்து அன்புவிடம் மன்னிப்பு கேட்பதும்......அவள் மன்னிக்க முடிவு...
  7. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா என்னா.........து அன்பு&பாண்டியன் கணவன் மனைவியா? இப்பிடி ஒரு Twist அ சத்தியமா எதிர் பாக்கல அருணா. அன்பு கழுத்துல திரும்ப தாலி ஏறனும்னா அது எல்லார் சம்மதத்தோட ஊர் அறிய ஏறனும்னு பாண்டியன் சொல்றான். அப்படின்னா இதுக்கு முன்னாடி நடந்த திருமணம் யாருக்கும் தெரியாம இவங்க ரெண்டு பேரும்...
  8. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் எபி. அன்பு பாண்டியனை உரிமையுடன் தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வருவதும்.......அவன் தூங்குவதாக நினைத்துக்கொண்டு தன் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதும் ரொம்பவே அழகு அருணா. அன்பைப் பொறுத்தவரையில் அவள் செந்தூரனின் அதிரடி ஆக்க்ஷன் தான் வொர்க் ஔட் ஆகும். .....நீ நடத்து ராசா ........
  9. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி டியர். கார்த்திக் துளசியிடம் தன் விருப்பத்தை கோவிலில் வைத்து சொல்வது அழகு. தன்னவனுக்கு ஏற்படும் காயத்தைக் கண்டு அன்பு மழலையாய் கலங்கித்தவிப்பதும்....தன்னவளின் தவிப்பில் அவள் மனதில் தனக்கான இடத்தினை அறிந்து கொண்டு பாண்டியன் மகிழ்ந்து அவளை ஆறுதல் படுத்துவதும்....என்று யூடி...
  10. N

    இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் தமிழினி நைஸ் யூடி டியர். தன்னவள் தன் கண் பார்வையிலேயே இருக்கவேண்டும் என்று தன்னவளுக்கு ஸ்பை ஏற்பாடு பண்ணுவதும்......காபி ஷாப்பில் அடாவடியாக அவள் செல் நம்பர் வாங்குவதும்.......அவளுக்கும் சேர்த்து காபி ஆடர் செய்வதும்...அவளின் ஒரு துளி கண்ணீரில் தன் கோபத்தை கட்டுப்படுத்துவதும்....என்று ஆரோன்...
  11. N

    சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் நுஹா அருமையான தொடக்கம். ஹாசினி கேரக்டர் சூப்பர்ப். குறும்பு,துறுதுறுப்பு,சேட்டை,வாலுத்தனம் இவை அனைத்தும் சேர்ந்த கலவை தான் நம்ம ஹாசி பேபியா. ஹரிஷ் அண்ட் ஹாசினி பாசப்பிணைப்பு அருமை. ஹீரோ என்ட்ரி ஆயாச்சு போல. ஹீரோ எப்பிடி? Just opposite to ஹீரோயினா. Wait to know dear.
  12. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா நைஸ் யூடி டியர். தன்னவனின் கையால் பூச்சூடிக் கொள்ளும் போதும்....தன்னவனை தாயாய் மாறி மடி தாங்கிக்கொள்ளும் போதும்.....தான் அவனை விலக்கவும் முடியாமல்,ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் அன்பு குழம்பித்தவிக்கும் இடம் அருமை.....அழகுவை மிரட்டும் நம்ம ஹீரோ செம கெத்து.....
  13. N

    அருணாவின் 'ஒரு குட்டி கதை' - திரி

    ஹாய் டியர் அழகான குட்டி கதை. அதுவும் பெண்களாகிய நம் நட்பைப் பற்றி..... உண்மை தான் அருணா திருமணத்திற்கு பிறகு நம்மால் பல காரணங்களால் நம் நட்பை தொடர முடிவதில்லை....நமக்காவது பரவாயில்லை போன் மூலமாக நம் நட்பை தொடர முடிகிறது....ஆனால் நம் அம்மா,அத்தை,சித்தி என்று நம் உறவுகள் அந்த காலத்தில்...
  14. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா Thx for Nice Kutty ud. பாண்டியன் தன் காதலை அன்பிடம் கூறியதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அன்பு குழம்பிக் கொள்வதும்.......அவள் வெறும் மோர் சாதம் சாப்பிடுவதைக் கண்டு கோபம் கொண்டு அவளுக்காக தன் கையாலேயே சமைத்து கொண்டு வருவதும்.......அவள் சாப்பிட மறுக்கும் போது...
  15. N

    நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

    ஹாய் நர்மதா Thx for 2 uds. ரொம்பவே Happyயான எபி நர்மதா.இரண்டு ஜோடிகளின் நட்புங்கிற பந்தம், திருமணங்கிற பந்தமா மாறியாச்சு. Me so happy. மஹா தன் காதலை தனக்கு கணவனாக வரப் போகிறவனிடம் மட்டுமே கூறுவேன் என்பதும்.....மதி&மஹாவின் காதலை மஹாவின் பெற்றோர்கள் முன் கூட்டியே அறிந்திருந்தாலும்...
  16. N

    இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் தமிழினி Nice ud dear. ஆரோன் &நன்விழி First Meeting செம interesting. நன் கொடை வாங்க வந்த நன்விழியை தவறாக நினைத்துக்கொண்டு அவளை தப்பாக பேசுவதும்.....அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் அவனுக்கு நன்விழி பதிலுக்கு நன்றாக கொடுப்பதும்....சூப்பர் பா.எஸ்கலேட்டரில் தடுக்கி விழும் அவளை...
  17. N

    நர்மதா சுப்ரமணியமின் "உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம்" கருத்துத் திரி

    ஹாய் நர்மதா மிகவும் அருமையான பதிவு டியர்.என்னைப் பொறுத்தவ ரை ......தன்னை நன்றாக புரிந்து கொண்ட தன் நண்பனே தன்னுடைய கணவனாக வருவது எந்த ஒரு பெண்ணுக்குமே ரொம்பவே லக்கியான விசயம் நர்மதா. வேணி தன் தந்தையின் விருப்பத்திற்காக இளாவை திருமணம் செய்ய சம்மதித்தாலும் அவன் மேல் அவள் கொண்ட நேசமே கண்டிப்பாக...
  18. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா தன் காதலை உணர்ந்த பாண்டியன் தனிமையில் தன்னவளிடம் மன்னிப்பு கேட்பதும்......தன்னவளின் காதல் பரிசை கையில் வைத்துக்கொண்டு கண்ணீர் சிந்துவதும்.....அன்புவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கும் தன் தாயை சமாதானப்படுத்துவதும் ......என்று பாண்டியன் மாமோய் சூப்பர் தான் போ நீ.......இந்த அடாவடிக்காரன்...
  19. N

    அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

    ஹாய் அருணா குணா தன் அக்காவின் கடனை அடைக்க வேலைக்கு செல்வதும்....அதை அறிந்து அன்பு அவனை கண்டிப்பதும்.......அதற்கு தன்னைத்தானே அன்பு கவனித்துக் கொள்ளவில்லை என்று குணா பாண்டியனிடம் முறையிடுவதும்....என்று அக்கா தம்பி இருவரின் பாசப்பிணைப்பு உண்மையிலேயே நெகிழச் செய்கிறது அருணா மா..... என்னா.......து...
  20. N

    இனிதா மோகனின் "உன்னருகில் என்னை அறிந்தேன்" - கருத்துத் திரி

    ஹாய் தமிழினி அருமையான தொடக்கம் டியர். கதையின் தலைப்பு சூப்பர். அதை விட சூப்பர் ஹீரோ & ஹீரோயின் Name selection. ரொம்பவே வித்தியாசமா அதே நேரம் ரெண்டு பேரோட Character க்கு பொருத்தமா இருக்கு. All d best for ur new journey as a writer(y)(y)(y) 💐💐💐💐💐
Top