All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அப்படி ஒரு சீன் வரும் அப்போ நம்புங்க...
  2. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கதை திரி

    https://www.srikalatamilnovel.com/community/threads/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%...
  3. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    எம்மா எம்மா ஒரு புள்ள மந்திர கயறு எல்லாம் தருதே...போன போகுதா அதுக்கு ஒரு சீன் வைக்கலாம் னு நினச்சா இப்படி பொசுக்குன்னு உங்க டீம்ல இருக்க என்ன சந்தேகப்பட்டுடீங்களே சீஸ்... :mad::mad::mad:💔💔💔💔நெஞ்சு பொறுக்குதில்லையே....
  4. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    பதில் தானே சொல்லிட்டா போச்சு .... இன்னும் ரெண்டு எபில இதுக்கு பதில் கிடைக்கும் சீஸ்...;););)
  5. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அதான் சிஸ் எனக்கும் ஒன்னும் புரியல....நானும் சிங்கம் அனுஷ்கா மாதிரி....நல்லவனா கெட்டவனா ரிசர்ச பண்ணிட்டு இருக்கேன். அவன் எங்க லவ் பண்றான்...இனி சம்யுவும்...சைதனியாவும் நடபாங்க சிஸ்...:LOL::LOL::LOL::LOL:
  6. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    அவனை பற்றி போக போக அவன் சொல்வான் சகோ... சுத்தல் அவ்வ்....நா ரொம்ப பாவம் சகோ....இந்த ரெண்டுகளையும் வச்சுட்டு:cry::cry::cry::cry:
  7. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    ஒன்னு கதையில சைட் அடிச்சு உசுர குடிக்குது...இங்கே ஒன்னு கயிறு கட்டி விட்டு பயறு போட்டு விடு னு...என்னம்மா கண்ணு எந்த ஊர்ல பசங்களுக்கு தாலி கட்டுவாங்க... இதுல பல்பு எரியுது னு..மொத்தமா பியூஸ் போயிடுச்சும்மா போயிடுச்சு :LOL::LOL::LOL:
  8. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    உடைஞ்ச ஹார்ட் வச்சு neenga panra lollu irukke ;);)
  9. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    பொறாமையில் பொங்கறதா வேண்டாம் னு சொல்ல டோன்ட் கோ க்ரீன் னு சொல்லுவாங்க சீஸ்
  10. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    கட்டிவிட சொல்லிட்டேன் பா.அடுத்த எபில கயிரோடதான் உங்க ஆளு வருவாரு போதுமா...🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
  11. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    லண்டன்க்கு கூட இந்தியன் போலீஸ் வந்துருவாங்க..நீ வேணா கைலாஷ் போங்களேன்... 🤪🤪🤪
  12. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    டெய்லி பாக்கற அவ கண்ணுக்கு புதுசா ஏதோ தெரியுது போல...நா அல்ரெடி சொல்லிட்டேன் ...நோ ஸ்டொமக் பர்னிங்..ஏங்க.. அவளே பாவம் காலைல இருந்து சோறு தண்ணி இல்லாம கிடச்சத குடுச்சுட்டா..பாவம்ங்க அவ...:sick::sick::sick:dont go green Sathya dear
  13. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    police police inga oru international criminal irukanga..vanga vanthu puduchuttu ponga:LOL::LOL::LOL:
  14. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    யாரங்கே சைதன்யாவுக்கு சத்யா குடுத்த மந்திர கயிறை கட்டி விடுங்கப்பா.இல்லனா..என்ன வந்து கட்டிவச்சி அடிப்பாங்க :smiley47:
  15. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    எதாவது ரீசன் இருக்குமோ இவ்ளோ வேலை வாங்க..பார்க்கலாம்.. :unsure::unsure::unsure:
  16. J

    ஜேஜேவின் "கை அருகில் என் சொர்க்கம்" - கருத்துத் திரி

    இந்த சம்யுவை வச்சு என்னாலேயே தாங்க முடில சீஸ்..இப்போ பாரு சைட் அடிச்சுட்டே இருந்தா நா என்ன எழுதறது சொல்லுங்க..
Top