All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நானும் பாக்குறேன் நீங்க சம்யு அப்பா அப்பான்னு சொல்றிங்க ஆனா பேர சொல்லவே மாட்டேங்குறீங்க எப்போதான் சொல்லுவீங்க sis?
அங்கே போனா தொடர்ச்சி விட்டு போயிடும் சீஸ்..வர வேண்டிய நேரத்துல சரியாய் வருவாரு...செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்வாரு...பெரும் வச்சுடலாம்.
பிறவி நடிகைய சந்தேகப்படக்கூடாது chaiyu பாருங்க சும்மா மிரட்டுனதுக்கே உங்கள வெறுப்பா பாக்குற மாதிரி எப்படி நடிக்கிறாங்கனு
ஆமா சீஸ் என்ன ஒரு நடிப்பு என்ன ஒரு நடிப்பு...சாவித்ரி அம்மா எல்லாம் தோத்து போகணும் போல
இந்த சம்யு laptopla work related aa ஒன்னும் இல்லை எல்லாமே chaiyu மயம் தான் போலருக்கு இவங்கள job ku select பண்ணவங்க நல்லா ஏமாந்துருக்காங்க
சீஸ் அவளோட சின்ன வயசு போட்டோ அண்ட் சையுவோட போட்டோ எடிட்டிங் ல ஓட்ட வச்சது சீஸ்
Avangaloda old photos yepadi Chaitanya ku kidaichthu sis??? Philip sona madiri Samyu oda laptop la irunthu kedaichatha ila Chaitanya kita irunthatha???
அதான் பிலிப் சொன்னாரே சீஸ்...சம்யுவோட லப்டோப்ல...இருந்து...அப்புறம்...எடிட்டிங் னு
One chinna action pothum namaloda situation quite opposite ah maralam nu azhaga soliteenga 👍 Samyu oda nilamai ipadi one night la apadiye maariduchu...
யா ஐ அக்ரீ...எந்த ஒரு சூழ்நிலையையும் நமக்கு சாதகமா மாத்திக்க முடியும்...அப்போ நம்ம எப்படி முடிவு எடுக்கிறோம் என்பது முக்கியம்...இல்லாட்டி நான்...
Samyu paapa oda kazhuthu pudichu thookinathum ila thita vera Sairam antha paavi
அவ செஞ்ச வேலைக்கு அதோட விட்டானேன்னு சந்தோச படுங்க...பாவி புள்ள...அவன் பெற...இன்டர்நேஷனல் லேவெல நாறடிக்க பார்த்திருக்கா.
lemon juice tharalanum paravala
எதுக்கு தரணும்..இல்லை எதுக்கு தரணும்...எங்க சையு...பாட்டில் வாங்கி வந்தாரா...இல்லை சைடு டிஷ் தான் தந்தாரா...இல்லை ஊற்றிக்கொடுத்து உசுப்பேற்றி விட்டாரா...எதற்க்க்யு கொடுக்க வேண்டும் லெமன் ஜூஸ்....வேதனை...வெட்கம்...அவமானம்...
Enga Samyu va ipadi thitraan antha Chaithnya 😈😈😈😈 how dare is he😈😈😈 oru kozhandhaiya pacha manna lemon juice tharalanum paravala
hello Srisuri sis
ஹலோ ஹலோ ஏன்னா திடீர்னு வாம்மா மின்னல் மாதிரி வந்து நீங்க பொங்கல் வைக்கறீங்க...போன் கால் சம்யுவுக்கு வந்ததை கேட்பீங்கதானே...அப்புறமும் சம்யுவுக்கு...
கை அருகில் என் சொர்க்கம் 27 எபிசொட் டீசெர்
எல்லோரும் விடை பெற...இறுக்கமான முகத்துடன் இருந்த சைதன்யா வை பார்க்கவே...உள்ளே உள்ளே கிலியாக இருந்தது சம்யு வுக்கு. எப்படி கிடைத்தது போட்டோ எல்லாம் இவனிடம்...கேட்கலாமா..வேண்டாமா...மனதுள் ஏகப்பட்ட கேள்விகள்...அவனை பின் தொடர்ந்து போன மைக் மற்றும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.