All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

    ஹாய் ப்ரண்ட்ஸ்… “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் 20 பதிந்து விட்டேன்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல.. அடுத்த பதிவு வெள்ளிக்கிழமை. அன்புடன்.. சரண்யா சரண்யாவின் - "உனக்கென...
  2. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    நோ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது.. அவ தன் பேமிலிகிட்ட அஜய்யை விட்டுக்கொடுக்கலை. அவன் அவளுக்காக அவ பேமிலியை சேர்த்து வச்சிட்டு விலகிட்டான். இதுல நான் எங்க இடையில ்வந்தேன். நன்றி சிஸ்.. இன்னைக்கு எபி போட ட்ரை பண்றேன்
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ரொம்ப நன்றி சிஸ்.. ஏற்கனவே டைப் பண்ணது டெலிட் ஆகிருச்சு.. மறுபடி அந்த அளவு வருமான்னு வருத்தம் இருந்திட்டே இருந்தது. உங்க கமெண்ட் பார்த்து ஹாப்பி சிஸ். :love:
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    கொலை பண்ண ட்ரை பண்ணது அவ அப்பா.. பழி என் மேலயா பேபிமா..?:rolleyes:
  5. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    இந்த பிரிவு அவர்கள் காதலை உணரத்தான்.. சீக்கிரம் சரியாகிரும்.. அவங்க செய்யறதுக்கு நீங்க எப்போதும் என்ன திட்டுட்டே இருக்கீங்க..😭😭😭😭😭😭😭😭😭😭
  6. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவன் காதலை அவள் உணரும் நேரம் அதற்கு இந்த பிரிவு தேவைதான்.. ஹாஹா அது அவளுக்கு சேர வேண்டிய பொருள் அதான் சேர்த்துட்டான்.. ஹிஹி அது சும்மா சொன்னேன்.. எப்டினாலும் நீங்க கண்டுபிடிச்சிட்டிங்கல்ல..😁😁😁
  7. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவங்ககிட்ட உண்மையை சொல்லி அவ குடும்பத்தோடு சேர்த்து வச்சிட்டு விலகி போய்ட்டான்.. இனி என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. நன்றி சிஸ்..
  8. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அஜய் அவங்ககிட்ட நடந்த உண்மையை சொன்னான்.. நன்றி சிஸ்..
Top