All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    வாவ் .. மிக மகிழ்ச்சியான தருணம்.. ரொம்ப நன்றி சிஸ்..
  2. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவங்களை பார்த்தா நண்பர்கள் மாதிரியா தெரியுது.. 🤔 அஜய் என்ன தொழில் செய்கிறான்னு ஏற்கனவே சொல்லி்ட்டேனே.. மெல்லினா அங்கு வருவது தெரியாது.. எதிர்பாராத சந்திப்புதான். நன்றி சிஸ்.. அடுத்த எபி நாளை தருகிறேன்
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஹாஹா ரொம்ப நன்றி டியர். நான் அவனை எதுவும் செய்யலை..
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    பாப் அக்கா நீங்களா இது.. ரொம்ப நாளைக்கு அப்பறம் உங்க போஸ்ட் கமெண்ட்.. ரொம்ப நன்றி அக்கா.. அற்புதமான வரிகள். இதிலிருந்து அஜய்யை எவ்ளோ சைட் அடிக்கிறிங்கன்னு தெரியுது.. 😉
  5. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஆமாம் பாவம் தான். சீக்கிரம் சரியாகிரும் . நன்றி சிஸ்
  6. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    தீனதயாளனை இப்போதைக்கு கண்டிபிடிக்க மாட்டான். 😉 இருவருக்கும் எதிர்பாராத சந்திப்பு என்ன காத்திருக்கிறது என்று பார்ப்போம். நன்றி சிஸ்..
  7. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஆமாம் அஜய்யும் முகிலனும் ஏற்கனவே தெரிந்தவர்கள் தான். நன்றி சிஸ்
  8. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    இவ்வளவு கேள்வி இருக்கா இந்த எபில..😮😮😮 அஜய் ஏன் கோபப்படப்போகிறான்.. அவன் வளர்ந்த கலாச்சாரத்தில் இதெல்லாம சகஜம்.. அவன் அப்படியே போயிருவான்னு நினைக்கிறிங்க.. 😉😉 நன்றி புனிதா மா..
Top