All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    போர்க்கள காட்சிகள் அருமை அருமை நயனி மா...அசத்திட்டிங்க👍👍👍👍👍👍👍👍 வலி நீக்க நண்பனை தன் கையாலேயே கொல்ல நேரும் கொடுமை ..கண்களை கலங்க வைத்தது😢😢😢😢😢😢😢😢 கரிகாலனின் கோபமும் அநபாபனின் பதிலும்...அவர்களின் வீரத்தை.. நட்பை..அன்பை...பறைசாற்றுவதாய்..😍😍😍😍😍😍 அநபாயன் வீரவாளை கைப்பற்றி விட்டான் போலவே 💃💃💃💃💃💃💃
  2. தாமரை

    மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

    வீட்டுக்கு நெருங்கிய உறவினர்கள் வந்திருந்தாங்க டா..அதான்..கதை படிக்க முடியல.. கமெண்ட் ம் போடல..ஞாயிறு தான் ஃப்ரீ ஆனேன்... ஸோ களத்துல குதிச்சாச்சு 💃💃💃💃💃💃💃 ஹரி ய கிருஷ்ணா னு சொன்னது ...தோன்றா துணையா நின்னு...எல்லோருக்கும் நன்மை செய்யறது வச்சு..வீடு வாங்கி ரெடி யா வச்சுருக்கானே அதுக்கு டா.. ஹி...
  3. தாமரை

    ஸ்ரீவாணியின்-கட்டியமுதே !! கண்ணம்மா !! - கருத்து திரி

    வாழ்த்துக்கள் வாணி மா💝💝💝🌷🌷🌷🌷🌷🌷🌷
  4. தாமரை

    மித்துவின் "அத்தை பெத்த பூங்குயிலே...!" - கருத்துத் திரி

    ஹா ஹா மித்து டார்லிங் சூப்பர் டா..சிரிச்சு முடியல..ஹரியின் கானஞ்சுரிங்...டாம் அண்ட் ஜெர்ரி ஷோ.. கார்த்திக்கின் ஜொள்ளு மழை..& கலக்கலான சபதம்.. தீயா வேல பாத்து ஃப்ளாட் வாங்கி சாமானுக வேற சேர்த்துட்டான்..ஹரி...நீ ஒரு கிருஷ்ண பரமாத்மா போல😆😆😆😆😆😆😆😆😆😆 என்ஜாயபிள் யூடி டா.. மித்து..பேக்😍😍😘😘😘💪💪💪👍👍👍👍
  5. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    yess Raaji ma..nanum adhu feel pannen. ippadi short and sweet ah..mudichadhale..kadhai padikka rombave suvarasyama irundhathu... RCP1 vida idhu fast and good feel koduthathu.. adhula love vera level😉😉😉😉 idhu after marriage love..so cute ah kadathi kondu poiteenga
  6. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    சூப்பர்... ஆமா டார்லிங்..ரொம்ப வேகமா முடிஞ்சுட்ட ஃபீல்... like rollercoaster ride..🤗🤗🤗🤗👍👍👍👍👍👍👍
  7. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    இராஜி அன்பு அவர்கள் கதை.. ரோலர்கோஸ்டர்-2... வித்யாசமான கதைக்களம்். தன் வேர்களைத் தேடி செல்லும் சைரஸின் குறும்புகளும்...வாழ்க்கை தத்துவங்களும் சூப்பர்... நட்புக்கு கார்த்திக்.. காதலுக்கும் காமெடிக்கு சுஜி ..சவி... ஆக்க்ஷன்...ஒன் அண்ட் ஒன்லி சைரு😍😍😍😍😍 இன்னும் 1 யூடி தான்..அதுவும் இன்று இரவு...
  8. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    விஜயமலர் அவர்களின் வேல்விழியாள் மறவன்...சரித்திர நாவல்..இன்னும் 9அத்தியாயங்கள் தான்..இன்னும்...2 வாரங்களில் முடிப்பாங்களா ...இருக்கும் படிக்க நினைத்துருந்தவங்க ஆரம்பிக்கலாம்...
  9. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    பொதுவா ஒரு வாரத்துல இருந்து பத்து நாட்கள் வைப்பாங்க😊😊😊😊😊
  10. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    ஆமா கொஞ்சம் பெரிய கதை..ஆரம்பிச்சுடலாம் சரியா இருக்கும்.. நயனி மாட்ட கேட்ருக்கேன்...இன்னும் எவ்ளோ யூடி ஸ் இருக்கும் னு...சொன்னதும் இங்கே ஷேர் பண்றேன் சரண்யா மா😍👍👍👍👍
  11. தாமரை

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    நயனி மா.. மிக விறுவிறுப்பாக நகர்கிறது கதை.. அநபாயன் பூங்கோதை தமிழரசி அனைவரும் ...மிகத்தெளிவாக...நாடு மற்றும் தங்களை சேர்ந்தவர்கள் நலம் நாடுவது...மிக அழகா காட்சி படுத்திருக்கீங்க.. போர் வ்யூகங்கள் அருமை😍😍😍😍😍😍✌✌✌✌✌ இன்னும் எவ்வளவு யூடிஸ் வரும் நயனிமா...நிறைய வாசகர்கள் வெயிட்டிங்...முடிக்க...
  12. தாமரை

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    இப்பொழுது போர் ஆரம்பிச்சுருச்சு சரண்யா மா..இன்னும் சில யூடிஸ் ல முடிஞ்சுரும் னு நயனி மா சொன்ன ஞாபகம்...
  13. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    :smiley5::smiley5:வந்துருவேன் டியர்...ஆன் டைம்...😍😍💪👍💪👍
Top