All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹி ஹி..அதானே..செல்லம் ஓவரா தான் போச்சு🙈🙈🙈🙈🙈 வர்றேன் டார்லிங்..எனக்கும்..இந்த கதை நல்லபடியா முடிக்க ஆசை..இனி..க்ளைமேக்ஸ் நோக்கி போறதால தான்..அந்த நிதானம்...இனி வர்ற யூடிஸ்...ஒவ்வொண்ணும் சிறப்பா இருக்க..அந்த நிதானம் தேவைப்படும் டியர்.. ஆமா..ஞாயிறு ஞாயிறு வந்துடுறேன்...சரு டார்லிங்😍😍😍😍🤘🤘🤘🤘🤘...
  2. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    podhum podhum..darling..😂😂😂 tension ellam over... ini enjoy pannuvom..💃💃💃💃
  3. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹி ஹி..உங்க அட்வைஸ் ஃபாலோ பண்றேன் புனிதாமா..டைம்கொடுத்து மாட்டிக்க கூடாதுன்னு.. ஊருக்கு..பேக்கிங்..க்ளீனிங்...வேலைகள்... பிள்ளைகள் வீட்டில் இருப்பதால்..எது எப்படின்னு..சரியா..சொல்ல முடியலை..அதான்..ஒரு முன்னெச்சரிக்கை😅😅😅😌😌.
  4. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    அன்பான தோழமைகளே...😍😍😍😍😍😍😍😍 எப்படி இருக்கீங்க... i missed you all badly..🤕🤒🤕🤒🤕🤒 ஒரு வழியா போட்டிக்கதை வேலைகள் முடிச்சு...ஜெய் ய கைல எடுத்தாச்சு..💃💃💃💃 மே 10 அல்லது ஞாயிறு வரேன்னு சொல்லிருந்தேன்... ஞாயிறு இரவு போட முயற்சிக்கிறேன்... எழுதிமுடித்ததும்...profile status போடுறேன் டியர்ஸ்...
  5. தாமரை

    (கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

    pudhithai thirumanamana...aan pen..idaiye inakkam agum varai varum unarvugalai..azhaga katchi paduthi sollirukeenga raaji ma.. rombave rasikkum padiya irukku..sunday...nalaike varadhanu irukku.. vetri..rocks😍😍😍😍😍😎😎😎😎😎
  6. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    sariya solreenga ma..☺☺👌👌👌👍👍👍👍👍
  7. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    thinam thinam parkum podhu..adhuve vilaiyatta , iyalba poidum nu azhaga solreenga ma.. adhaiyum thandi ...vazvai sirappa vazhanumnu vara..uth vegam parattukuriuadhu..
  8. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஆகே சலோ..னு சொல்லுவாங்க.. முன்னேறிச்செல்...எல்லோர் மனதிலும் அந்தக்குரல் ஒலிச்சுட்டே இருக்கும்... அது இந்தமாதிரி கடினசூழ்நிலை தாண்டுற...எம் இணை உயிர்களுக்கு...அதிகமாவே இருக்கும் போல....... அந்த நினைவுகளின்...சந்தோஷங்களை உரமாக்கி எழுந்து நிற்கும் திறம்... 🙂🙂🙂🙂🙂🙂🙂
  9. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    மனதை மிகவும் பாதித்த அத்தியாயம் மேம்... எளிமைப்படுத்த பட்ட சோகம்.....இளம் பச்சை சிறியமுள் எனினும் தனக்கான வேலையைச் சரியாக செய்வது போல ...மனதின் உள் நுழைந்து வலிக்கவே வைக்கிறது.. இந்த ஒரு பதிவிலேயே...வாழ்வின் நிரந்தரமின்மை...ஆதிக்கவெறி....ஏற்றத்தாழ்வுகள் எனும் கேலிக்கூத்து...அனைத்தும்...
  10. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    nan ss eduthu..nane parthu rasichukuren..mam😅😅😅😅😅
  11. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    yessu mam..perumaiya sollika kooda mudila😅😅😅😂😂😂😂😂😂
  12. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    me too same feel madam....panna mudilaiye...enna panna.......(sivaji style l pesuvadhaga ninaithu feel seithu kollavum) enga sri ma..stricttuuu..strictttuuu...🔊🔊🔊🔊🔊
  13. தாமரை

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    கதைமிக சுவாரஸ்யமாக நகர்கிறது தோழி... சர்வாகமன்...அவனின்..கோபம்..ஆளுமை..வேகம்..அலட்சியம்..எல்லாமே ரசனைக்கு உரியதாய்.. நிரந்தரி...தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் இந்தப் பெண்ணின் கனிவிற்கும்...அன்பிற்கும் முன்னால்.. இளம் விதவை ...என்று பரிதாபமாக பார்த்துக்கொண்டு இருந்த நேரத்தில்...பேச இயலாது...
  14. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹப்பாடி ஒருவழியா உள்ளே வந்துட்டேன்... ஹேஏஏஏஏஏஏஏ💃💃💃💃💃💃💃💃💃💃💃💃 பொறுத்து பொறுத்தீங்க..இனும் சில மணிநேரம் பொறுத்துக் கொள்ளுங்கள்..🙏🙏🙏🙏 வோட் 👆போட்டுவிட்டு வருகிறேன்...நீங்களும் போட்டு வாங்க...
  15. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹா ஹா..தெரியலையே..கவிதா மா....மாட்டிக்கிட்டோமே ன்னு பயம் வருதோ😜😜😜😜😂😂😂
  16. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    நன்றி சுதா மா😍😍😘😘🙏🙏🙏
  17. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    நிச்சயம் சிம்மன் சந்திரா தான்...ஹேமா மா... போர்க்காட்சி எழுதும் போது..கொஞ்சம் டைம் எடுத்துட்டு வருவேன்...அப்புறம்...ஜாலியா வேகமா போய்டலாம் ...😍😍😍👍👍👍👍👍 அன்பான வழிகாட்டலுக்கு நன்றி ஹேமா மா 😍😍🙏🙏🙏💝💝💝😘😘😘😘😘😘😘
  18. தாமரை

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    will try my level best da👍👍👍👍👍
Top