All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரமணிசந்திரன் மேம் எழுதின நிறைய ஆண்ட்டி ஹீரோ கதை இப்படி வரும்...ஹீரோயின் பேசியதற்கு பழிவாங்கறதா..ஹீரோயின் அப்பா...அம்மா..குடும்பத்தில யாரையோ பழிவாங்கிறதற்கா...அப்படி வரும்....ஆனா...அடுத்து அதற்காக கிடைக்கிற தண்டனையும் அதிகமாக தான் இருக்கும்...கதையோட முடிவுல..வருந்தி வருந்தி திருந்தி வர...
அப்போ விதுலன் செய்ற குற்றம் அவன் சந்ததியான..அவன் பையன.... பெண்ணை தாக்குமா..
இதுக்கு முடிவு..????
குற்றத்தின் பலன்... அவனுக்கு
ம் தண்டனை.....அதன் விளைவு...
குற்றவாளியின்....மனமாற்றம்..உணர்தலா இருக்கனும்...திரும்ப அந்த தப்போ தவறோ நிகழாம இருக்கனும்..
மிளிரின் அப்பா அனுபவிக்குறது...
நினைத்தது போல மிளிரின் அப்பா...விதுலனின் அக்காவிற்கு செய்தததிற்கு பழிவாங்கலா😐😐😐😐😐😐😐😐😐 மனைவியா😶😶😶😶😶அதுல என்ன கொடுமை எல்லாம் இருக்கோ😑😑😑😑
உங்க ஒரே வார்த்தைக்காக...அவனை..அபயவிதுலன.. விடுறேன்...ஆனாலும்...விதுலா..
வாடா...நீ என்ன கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் னு நீதி வழங்குற நீதிபதியா....
உனக்கு யார்...
அவன் செயலுக்கு ஏதோ காரணம் இருக்கு..
ஒரு வேளை அவன் அக்காக்கு..அதே மாதிரி வன்முறை .ம்ருது பேபி..வீட்டு ஆணால் நிகழ்ந்தததோ...
அப்படி தவறா நினைக்கிறானோ..
எதுவா இருநதாலும்....அவன் செய்றது தப்பு...அவன பிடிக்கல...
ஆம்பளை னா...அபப்டி செய்தவங்கள தண்டிக்கனும்.அதைவிட்டு....அப்பாவி...
அடப்பாவி...இவன் ஆன்டி ஹீரோவா..😥😥😥😥😥😥
இப்படி அவளை கொல்லாமல்..கொன்னுட்டான்..
இன்னும்...புதைக்க வேற செய்வானா🤕🤕🤕🤕🤕🤕🤕
எனக்கு இவனைப் பிடிக்கலை..
இதற்கு எத்தனை நியாயமான காரணம் சொன்னாலும் எனக்கு இவனை பிடிக்கல😶😶😶😠😠😠😠😠😠😠😠😠
ஒரு பச்சப்பிள்ளய இப்படி பண்ணிட்டானே...இவனை....நடு ரோட்டில் ஓட விட்டு...
திகில் படம் பார்க்குற மாதிரி இருக்கு நயனி மா..
லவ் ஸ்டோரி னு நம்பி படிக்க வந்தா..இப்படி பயங்காட்றீங்களே நியாயமா..
விதுலா...ஏன்டா இப்படி பச்ச புள்ளய(என்னையும் சேர்த்து தான்)பயமுறுத்தற..💓💓💓💓💓💓💓
நயனிமா....புதிய கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்💖💖💖💝💝💐💐💐💐💐
தலைப்பே பாதி கதை சொல்லிவிட்டது🙄🙄🙄🙄🙄
அபயவிதுலன்...மிளிர்ம்ருதை💖💖
பதினெட்டு வயதுப் பெண்..உலகமறியா பேதை..
அனைத்தும் அறிந்த ஆண்மகன் போல இருக்கும் விதுலன்...சிறு பெண் மனது புரிந்து கொள்வானா...அம்மா அப்பா சிறுவயதிலேயே இறந்து...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.