All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
காதலாஆஆஆ....ஹா ஹா...அதுல அவரு பெரிய ஆள்தான்..இரண்டு கிழமைக்குள்ள...ஏதேதோ செய்யத் தோணுது...ஃபீல் பண்றது மட்டும் வெளிய காட்டமாட்டாராமாஆ...அதை நாம(ம்ருது)புரிஞ்சுக்கனுமா😅😅😅😅😅😅😅
பணம்...அதுதான் நிறைய இருக்கே..இடம்...வாங்குறதுக்கு என்ன...குணம்????
அது வச்சுதான் அவமனச வாங்க முடியும்..
இவன் செய்த...
😅😅😅😅😅😅ஹை ஃபை யா...மொத்த அபய ஆர்மிய என் பக்கமா திருப்பி விட்டுட்டு ...💓💓💓💓💓💓💓💓
அந்த அபயவித்துள்ளான விட பெரிய ஆள் நீங்க தான் நயனி மா😜😜😄😜😜😜😜😜😜😜
(அந்த வச்சு செய்றேன்...என்னைப் பார்த்து தானே...கனடா ல இருந்து பாத்தா...எனக்கு தெரியாது நினெச்சீங்களா😅😅😅😅😅)😉😉😉😉
வாவ் மீனுமா...அழகான உதாரணம்😍😍😍😍⚘⚘⚘⚘⚘⚘
முள் செடி..ரோஜா...மொட்டுக்கள்🌹🌹🌹🌹🌹🌹
கடவுள் பாதி மிருகம் பாதி தான் மனித மனம்...மிருகமாய் வேட்டையாடியவன்...கடவுளாய் காக்க
முயல்பவன்...காதலனாய் கணவனாய்...தகப்பனாய்....மாற ஆரம்பிக்கிறான்.....அவனியல்பிற்கு அதுகடினம் என்பதால் தான் அவனும் தடுமாறுகிறான்..😐😐😐😐...
ஹி ஹி அவன்
உச்சம் மண்டைல இருக்க திமிர் இறங்கினாலே போதும்..எல்லாம் சரியாகிடும்😜😜
பின்ன என்ன வாசும்மா..
தான் செஞ்சதுக்கு..
மன்னிப்பு கேக்க மாட்டாராம்....
தனக்கு தண்டனை தானே கொடுத்துப்பாராம்..இவரு மட்டும்... அப்பா செஞ்சதுக்கு பொண்ணை போய் தண்டிப்பாராம்..
அரைஉயிரா தள்ளிடடு வந்த
ஒரு பெண்..அப்பா...
நயனி மா...நீங்க என் செல்லம்..அதனால...மிளகுத் தூள் வறுத்துப் போடாத வெண்பொங்கல்..
கடவுள் மனித ரூபத்தில தான் தண்டனை கொடுப்பார்..அதும் அபயன் மாதிரி ஆட்களுக்கு...பொண்டாட்டியே தெய்வம்😁😁😁😁😁😁
மன்னிக்கும் தெய்வம் வந்தா தான்..வேலையாகும்..
அவன் தீப்படுக்கைல படுக்க தயார்...ஆனா...தான் செய்ததை உணர...
காலை வணக்கம் செல்வி மா😍💖💖💖💐💐💐💐
நிச்சயமா...மாறுபட்ட இது மாதிரி காட்சிகளும்...உலக மேடையில் அரங்கேறுகின்றன..
மற்றவர் மனம் உடைக்கும் மனோபாவம் மாறவேண்டும்..ஆணென்ன பெண்ணென்ன...👏👏👏👍👍👍👍
செல்விமா..புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்😍😍😍💖💖💐💐💐💐💐💐💐
ஒரு விவாத மேடை..உருவாக்கி இருக்கீங்க...
ஆரம்பமே...அமர்க்களம்...
ஒரு பையனை படம் எடுத்து கேலி செய்யும் உரிமை..அந்த பெண்ணுக்கு யார் கொடுத்தது..இதுபோல அந்த பெண்ணை அவன் செய்தா..இந்நேரம்...பெற்றோர் ல இருந்து...பெண்ணீயவாதிகள் வரை பொங்கிருக்க...
அபயா...நீ நல்லவனா கெட்டவனா...அன்னியன் மாதிரி இருக்கியேடா...😛😛😛😛
டாக்டர்...அப்படியே..அதுக்கும் சேர்த்து ட்ரீட்மென்ட் பாருங்க...😅😅😅😅😅😅
மிருதா..ம்ருதா...னு பாசமா..காதலா..பொஸஸிவா னு ஒரு முகம்...😍😍
பழிவாங்கிட்டேன்..இனி உன்னை..வாழ்க்கை ல சந்திக்கவே மாட்டேன் ..கூடாதுன்னனு இருந்தது ஒரு முகம்..😎😎😎...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.