All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹி ஹி நான் சின்ப் பிள்ளைங்களயும் அப்படிதாதான் சொல்றது டா.. என் ஸ்டுடண்டஸ் டயும் அப்படிதான்.. 😅😁😅😁😅😁.
டேய்.. கண்ணா.. செல்லம்.. எல்லாம் தண்ணி பட்ட பாடு😍😍😍😍😍😍
ஏறு மானிடா.. முன்னேறு மானிடா..
ஏறு போல நீ நடந்தால்.. எதிர்வர தோல்வி அஞ்சும்..
மாறுகொண்ட கோணத்தில்..
வீறு கொண்டு நீ நடக்க..
வாய்ப்புகள் தேடி வந்து கெஞ்சும்....
@J.வாசுகி மா எழுதிட்டேன்.. @saranya R எங்கே காணோம்
ஏன்னடா இது சோதனை.. என்ன பொய்யின்னுட்டாங்க.. சரித்திரத்த திருப்பி பார்ங்க மக்கா.. நான் பண்ண போர் தெரியும்.. ஹீரோக்காக இன்பாக்ஸெல்லாம் போயி கெஞ்சி கூத்தாடுனது..
இந்த @sivanayani @Nayaki அபய விதுலன் பய்யனால தான் எல்லாம் சந்தேகமா என்னைப் பாக்குறாங்க😥😥😥😥😥😥😥😥.
ஸ்ரீ மா கதைகளுக்கு நான் ஹீரோ ஆர்மி...
ஹைஐஐஐ😍😍😍😍😘😘😘😘😘😘😘 பாருங்க மக்கா பாருங்க💃💃💃💃💃💃 ஸ்ரீ மா கரெக்டா சொல்லிட்டாங்க....லவ் யூஊஊஊஊ ஸ்ரீ மா😘😘😘😘
கொஞ்ச நேரத்தில என்ன .. கூடாரத்த விட்டு தள்ளி வைக்கப் பாத்தீங்களே...
பேரழகு... பெரும் அழகு..
அன்பு எனும் வழியில் தென்படும் எதுவும் அழகு..
அன்பு என்றால் அம்மா..
அன்பு என்றால் கடவுள்..
அன்பு என்றால் நட்பு..
அன்பு என்றால் இணை..
அன்பு என்பதே துணை..
அன்பினால்
மலர்ந்த இதயம்..
கனிந்த கண்கள்..
ஈரமோடிய வாழ்வு..
இவையே மகிழ்வின் ஊற்று..
செல்விமா.. ஸ்ரீஷா பேபி என்னால்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.