All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Yen ela velaiyum Samyu than pananuma?? Yen body building matum than antha Chaithnya panuvanama??
அப்படி எங்க சையு சொல்லவே இல்லையே..ஏதோ ஆத்திர அவசரத்துக்கு உங்க பொண்ணுக்கு காபி வேணும்னா அத பிசினஸ் பண்ற எங்க பையனா வந்து போட்டு குடுக்க முடியும்.. போர் எக்ஸாம்பிள் ...ஆபீஸ் ல நைட் உங்க பொண்ணு...
Yellam avanga amma athavthu JJ va than solanum 😝😝😝 oru ponnu ku ivalo soli kuduthaanga but antha Chaithnya va yepadi adikanumnu soli tharala🤦♀️🤦♀️🤦♀️ what a pity what a pity
Eppo ji SAmyu amma JJ nu naan sonnen...ponnu veetukarangala irunthu poruppaa oru bathil solveenganu parthaa, plate ah...
Hi Sis,
அருமையான கதை...அன்புவும் இனியாவும் மிக அருமை...அன்பு கொடுமைப்படுத்துவதாகட்டும் அவளிடம் உருகுவதாகட்டும் மிக நல்ல characterisation எப்போவும் நெகடிவ் கேரக்டர் அதிகம் இர்ப்பாங்க.அன்புவும் அதிகம் கவனிக்க வைத்தான்..கனவு காதலியை வச்சுட்டு நினைவில் வந்தவளை கொடுமை படுத்துவது கொஞ்சம் ஓவர்..இன்னும்...
யோக்கோவ் ஜவ்வு மாதிரி இழுக்குறேனு இத விட நாசூக்கா சொல்ல முடியாது யக்கோவ்...வேற வழி இல்ல உங்களுக்கு...படிச்சு தான் ஆகணும்னு விதி இருந்தா விட்டா போயிடும்...:p:p:p:p:p
அன்பு தோழியே,
உங்கள் ரசனைகள் போலவே என்னுடைய ரசனையும் ..மிக்க மகிழ்ச்சி ...இயற்கை பிடிக்கும்...இயற்கை விவசாயம் பிடிக்கும்..எனது வீட்டில் காய்கறி தோட்டம் வைத்து பராமரித்து வருகிறேன்...அங்கிருந்தே முக்கால் வாசி தேவைகளை நிறைவேற்றிக்கொள்கிறேன்...எனக்கும் சத்தாய் சுவையாய் சமைக்க பிடிக்கும்..மெல்லிசை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.