All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்று இரவு கொடுக்கிறேன் மா💖💝💖💝💖💞💞💞.. சரிபார்த்துக் கொண்டு இருக்கேன்.. நேற்று ஒரு தோழி.. கதை கொஞ்சம் குழப்பமா இருக்குன்னு சொன்னாங்க.. அதனால மேற்கொண்டு கவனமா பார்த்திட்டு இருக்கேன்😍😍😍😍😍😍😍😍😍
அன்பான தோழமைகளே..
ஒரு வழியாக எழுதி முடித்து விட்டேன்.. 'மொத்தமாக போட்டால்.. தாக்கம் குறைவாக இருக்கும்..' என்ற என் அன்பானவர்களின் கருத்தினை ஏற்று..
தினம் ஒன்றாகப் போடட்டுமா??.. நாளை காலை ஒன்று..
பிறகு திங்கள், செவ்வாய்..
சரிதானே...!!
(இன்றே போடலாமேன்னு ஜொள்ளாதீங்க டியர்ஸ்.. எழுத்துப் பிழை...
வித்யாமா.. நன்றி😍😍😍🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘.
நெக்ஸ்ட்டு... ரெஸ்ட்டு...மோட் இல்ல.. 😅😅😅😅😅😅😅..எல்லோரும் பிஸி.. அப்பீட்டு மோட்க்கு போயாச்சு. இந்தக் கதை நாலு கதை எழுதின எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்திருச்சு..😍😎😍😎😍.
எனவே.. அடுத்து சந்தர்ப்பம் அமையுமா.. என்பது பெரிய கேள்விக்குறிதான்..
உங்க ரசனைக்கு அன்பிற்கு நன்றி...
ஓ அப்ப்படின்னா புக் ஃபேர் ல அந்த அரங்கத்தில வச்சுப் பார்த்த பொண்ணு நீங்க..அப்பவும் இரண்டு முறை இன்ட்ரோ கொடுத்தீங்க (நீ .. வா.. சட்டுன்னு வராது பேபி.. தானா மாறும்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..)...
ஹி ஹி ஓரளவு ஞாபகம் வந்திருச்சு..
எஸ். பேசலாம்
ஹா ஹா😅😅😅😅😅 ச்சோ ச்வீட்.. சூப்பர் டா பேபி.. .. 😍😍😍😍நன்றி.
அவ்.. குட்டிஸ்.. க்யூட்டீஸ்க்கு எல்லாம் டெய்ரி மில்க் கொடுத்தேன். நீங்க ரிஷிவந்தி கூட வந்திருந்தீங்க.. சரியா..🤔🤔🤔🤔🤔🤔 இல்லைன்னா.. யோசிக்குறேன்..
ஹா ஹா.. இந்த அண்ணனுங்களே இப்படித்தா.. கொடுக்கும் போது வாங்க வராம.. அப்புறமா.. பிடுங்கி...
நன்றி நன்றி மா.. கதைகள் காவியமா மாறுறது.. இது போன்ற அதிர்வுகள்.. தாக்கம்.. உருவாக்கும் போதுதான்.. ம் அந்த விஷயத்தில வாரியர்ஸ் ஜெயிச்சுட்டோம்னு தோனுது..
(ஹி ஹி இப்படி ஏதாவது சொல்லி சமாளிப்போம்).. 😇😇😇😇😇.
உங்களின் அருமையான கருத்துப் பகிர்விற்கு நன்றி🙏🙏🙏🙏
வாவ்
வாவ். எவ்ளோ அழகான பாராட்டு.. தன்யவான்களானோம் நாங்க 16 பேரும்😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏😍🙏.
சரியா சொன்னீங்க. எனக்கும்
ஆச்சரியமான விஷயம் அதான். அத்தனை பேரும் பெரிய ஜாம்பவான்கள். ஆனால் எந்த ஈகோவும் இல்லாம கேட்ட சமயம் எழுதிக் கொடுத்து பிழை திருத்தி.. நாங்க எடிட்டிங் போது மாற்றிய போது அமைதி காத்து...
ஒரு யூடி முடிச்சுருக்கேன். இன்னும் இரண்டு எழுதனும்.. சேர்த்துப் போட்டாதான் உங்களுக்கு டென்ஷென் ஆகாம இருக்கும்.. நோ மோர் சஸ்பென்ஸ். அதற்காக தான் ப்ரியாமா.. விரைவில் வருகிறேன்😍😍😍🏃🏃🏃🏃🏃🏃
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.