All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் டா ஜீன் மா.. நலமா.. ஹி ஹி மெட்ராஸ் பாஷை டா.. அவ்ளோ குழப்பமா இருக்காடா🥲🥲🥲🥲🥲🥲
நான் வேற கதைக்கு கதை, வேற ஸ்கேட் மொழி, & வட்டார மொழிகளா ஆராய்ச்சி பண்ணி எழுதிட்டு இருக்கேன்.. 😅😅😅😅😅😅
ஒரு டிக்ஷனரி போட்றலாமா?!?!
உங்க அன்பிற்கு , கருத்துப் பகிர்விற்கு நன்றி டா
மிக்க நன்றி சித்தூ மா.. ஆமா எல்லோருக்கும் கனெக்ஷன் இருக்கும்.. நட்பு தொழில் விரோதம்னு.. அதைத்தா அடிப்படையாயா வச்சு கொண்டு போகிறேன் .
கதையில் ஒரு கலகலப்பு கொண்டு வர நினைததேன்.. இனி கதையும் கலகலப்பும் இணைந்து வரனும்.. பார்ப்போம் மா..
அழகான கருத்துப் பகிர்விற்கு நன்றி சித்து மா💖💝💖💝💖😍😍
நன்றி நன்றி சித்தூ மா.. ஜாலியா பயணம் என்றாலும் குட்டி குட்டி சஸ்பென்ஸ், எதிர்பார்ப்பு தூண்டறாப் போல விஷயங்கள் இருக்கும், போட்ட முடிச்சுகள் எல்லாம், அடுத்தடுத்து ஓபன் ஆகிடும் ..
ஹி ஹி அவளுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்தி.. அப்புடித்தான் பேசுவா ஜோ மா.. இன்னும் நிறைய பேசுவாளே🤭🤭🤭🤭🤭🤭
சென்னை ஸ்லேங் புரிஞ்சா லும் சில வார்த்தைகள், திரைப்படங்களில் கேட்ருந்தாலும், எழுத்து வடிவில படிக்கும போது.. சட்டுனு.. அர்த்தம் விளங்க சிரமமா இருக்குன்னு.. ஃபீட் பேக் வந்தது அதான் மா..
கருத்துப்...
நன்றி நன்றி சித்தி..
குமார் அந்த வீட்டுப் பையன் தான்.. சிம்பிளா நகரும் கதை தான்.. அதே நேரம் சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக கொண்டு போகனும்💝💝💝💝💝
எழதறேன் எழுதறேன்.. கடலம்மா மேல பாரத்தப் போட்டுக்கினு.. எயுதுறே.. டாங்க்ஸூ எம்மா..😘😘😘😘😘😘😘
நன்றி நன்றி சித்தூ மா😍🥰😍🥰😍🥰😍🥰😍
உங்க கேள்விகளுக்கு எல்லாம் பதில் வரும்.. புதுசா கேள்விகள் உருவாகும ☺☺☺☺☺☺.
ஆமா.. அவளுக்கு இன்னும் நடப்பு புரியலை.. புரிஞ்சதும் என்ன ஆட்டம் ஆடுவாளோ..
சில யூடிக்கள் கடல்லேயே தான் போகும்.. என்ஜாய் பண்ணுவோம் சித்தூ மா😍🥰😍🥰
மிக்க நன்றி சரோஜா மா..🥰😍🥰😍🥰😍
ஆஹா.. உண்மையாகவே.. இவ்வளவு வரவேற்பை எதிர் பார்க்கல.. கடல்புறம் னு முடிவு பண்ணதும்.. குமரித் தமிழ் யோசித்தேன்.. அப்புறம் நம்ம வாழ்ற ஊரின் பாஷை, ட்ரை பண்ணுவோம்.. எளிதா வருமாயிருக்கும்னு.. எடுத்தேன்.. உங்க ரசிப்பு பெரும் உத்வேகம் கொடுக்குது..
இந்தக் கதைல எல்லோருமே...
சரூ டியர்😍😍🥰🥰🥰🥰😍😍😍 நன்றி நன்றி.. நானும் எஃப்பில உங்களை டேக் பண்ணாம விட்டுட்டேன்😬😬😬 ஸாரி.
திடீர்னு தான் போட்ரலாம்னு தோனுச்சு... ஆரம்பிச்ச ஸீபீட்ல சைட்லயும் போட்டுட்டேன்... வழக்கம் போல.. பதிவுகள் வரும் டியர்..
பெயர்கள் பிடித்தது மிக்க மகிழ்ச்சி.. சிட்டி னபேமிலி கதையா யோசித்தது.. சென்னை சிட்டி...
மன்னிக்கனும் தோழமைகளே.. இன்று இரவுக்குள் போட இயலாது போலும். பாதி யூடி கூட டைப் பண்ண முடியலை.. ஒரு நாள் டைம் கொடுங்க..ப்ளீஸ்.. 🥲🥲🥲🥲🥲🥲🥲 யூடி யுடன் வருகிறேன்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.