All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக மிக அழகிய கவிதை விமர்சனம்.. நன்றி நன்றி செல்வி மா💖💕💖💕💖💕💖💕💖
நீச்சலும் கூச்சலும்
அடங்கும் நேரம்
ஆருத்ர தரிசனம் கண்டு
காதலும் ஆனது நெஞ்சு!
கடலோடு கரை சேர்ந்த
காதலது பேரும்பேறு!
மிக ரசித்த வரிகள்..
மைக் மனம் திறப்பு.. திருமணம் பற்றிய அவர்களின் முடிவு, எல்லாமும 💞💞💞💞🙂🙂🙂🙂🙂🙂
பேபி மா லவ்லி லவ்லி💝💝💝💝💖💖💖😋😋🥰🥰🥰😘😘😘😘😘😘😘
நீ ரசித்தது.. எல்லாமே ரொம்ப அழகா எடுத்துக்காட்டி சொல்லிட்ட டா.. நீ சொல்லும் போது, கதையும் மாந்தர்களும்... இன்னுமும் அழகா தெரியும் உணர்வு💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அந்த சீன்களை நீ சொல்லிய விதம்☺️☺️☺️☺️☺️🤧 டாப் நாட்ச் போ..
ஆன்டி ஹீரோவா.. வான் வருவான்.. அவன எழுதாம...
மிக்க நன்றி மா.. புதிய முயற்சிகள் மட்டுமன்றி இவ்வாறக எழுதத் தான் பிடிக்கிறது.. வருகிறது.. அதனை ரசித்து பாராட்டி, மென்மேலும் எழுத ஊக்கமூட்டும் உங்களின் அன்பிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்💖💖💖💞💞💞
மிக்க மிக்க நன்றி நர்மதா மா💕💕💕💝💝💝💝💝💖💝💝 உங்க பதிவு படித்து அவ்வளவு மகிழ்ச்சி, உன்னை மட்டும் உயிர் தொட.. கடல் தாகம்... கதைகளும் படித்து இருக்கீங்க, என்று அறிந்து ❤💞❤💞❤💞❤💞
கதை மாந்தர்களை நீங்க புரிந்து, வர்ணித்த விதம் மிக அழகு.. எனக்கே அவங்களை இன்னமும் பிடிக்க ஆரம்பிச்சுடுச்சு😍😍😍😍😍😍😍
உண்மையாக...
ஆஹா 🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍 நன்றி நன்றி கோடான்கோடி நன்றிகள் நான் தான் சொல்லனும் டா...
ஒரு படைப்பாளியின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பு தனது படைப்பு ரசிக்கப் படவேண்டும் என்பது.. ரசிக்கப் படுவதோடு. அது பற்றிய நல் கருத்துக்கள் பகிரப் படும் போது.. அது விதைக்கப்பட்டு வானம் நோக்கிக் காத்திருக்கும் ஒரு நிலத்தின்...
சரூ டியர் 🥰😍🥰😍🥰😍 பரவாயில்லை.. உங்களின் பிஸி ஷெட்யூல்லயும் நேரமெடுத்து இங்கே வந்து படித்து கருத்தும் பகிர்ந்துக்கறது ரொம்ப சந்தோஷம் டியர்.
அவ அவனோட மேரேஜ் ப்ரொப்போஸலை. அக்ஸப்ட் பண்ணிக்கிட்டாளாமாம்.. அதுக்கு தா அந்த பில்டப்பு..
பத்து நல்லவன் னு தான் நமக்கு முதல்லவே தெரியுமே..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.