All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Raji anbu

    தித்தித்திட செய்வாய்! கருத்து திரி

    ஹா.. ஹா.. வித்யா புத்திசாலினு நினைச்சு இந்த முடிவை எடுத்திருக்கிறா.. எப்போ அவள் புத்திசாலி ஆகிறாள் என்று இந்த கதை உணர்த்திடும். நன்றி 🥰
  2. Raji anbu

    தித்தித்திட செய்வாய்! - கதை திரி

    அத்தியாயம் 2 கணேஷன் பானுமதியை பார்க்க.. அவரும்.. தன் கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். கந்தசாமி “பொண்ணை கொடுத்து, தோப்பையும் எழுதி கொடுத்து.. மாப்பிள்ளைக்கு கௌரவத்தை கொடுத்தாருனு ஊரு உங்களைத் தான் உயர்வா பேசறதோட மட்டுமில்லாம.. இன்னொரு கல்யாணத்திற்கு ஒத்துக்கிட்டு.. எதுல குறையோ...
  3. Raji anbu

    தித்தித்திட செய்வாய்! - கதை திரி

    தித்தித்திட செய்வாய் அத்தியாயம் 1 "வித்யா! இது ரொம்ப தப்பு! உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்துட்டேனு நினைக்கிறேன். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. கிளம்பியாச்சுன்னு இப்போ தான் ஃபோன் போட்டாங்க. இன்னும் ஒரு மணி நேரத்தில் இங்கே இருப்பாங்க! இங்கே உனக்கு நிச்சயதார்த்தம் நடக்க போகுது. இப்போ வந்து...
  4. Raji anbu

    தித்தித்திட செய்வாய்! கருத்து திரி

    இந்த கதைக்கான உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.. நன்றி 🥰
  5. Raji anbu

    தித்தித்திட செய்வாய்! - கதை திரி

    ஹாய் பிரெண்ட்ஸ்.. இது முழுவதுமாக முதலிலேயே முடித்த கதை அதனால் இதன் யூடிகள் தவறாமல் வந்துவிடும். திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் இதன் யூடிகள் வரும். தித்தித்திட செய்வாய்- சாதாரண கதை தான்.. அவனது வாழ்வில் அவள் தித்தித்தாளா.. அவளது வாழ்வில் அவன் தித்தித்தானா படித்து தெரிந்து கொள்ளுங்கள். நன்றி ☺️
  6. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

    என் கதையை தொடர்ந்து படித்து என்னை உற்சாகப்படுத்துபவர்களுக்கு மிக்க நன்றி மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஆர்வத்தில் இந்த கதையை தொடங்கிட்டேன். ஆனால் வேற ஒரு கமிட்மென்ட் வந்துருச்சு பிரெண்ட்ஸ்.. புக்ஃபேர் வர போவது அனைவருக்கும் தெரியும். ரைட்டர்ஸிற்கு அவர்களுடைய கதை புத்தகம் புத்தக...
  7. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

    Really sorry friends 😔 😐 நாலு நாளா சளிக்காய்ச்சல்‌.. செம டையர்டா இருக்கு.. தீபாவளி கொண்டாட்டம் வேற.. அதனால் யூடி டைப் செய்யலை பிரெண்ட்ஸ். சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை யூடியுடன் வருகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
  8. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கருத்து திரி

    வாவ்.. நன்றி நன்றி.. நீங்க சொல்வதைக் கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு... மிக்க நன்றி
  9. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

    அத்தியாயம் 5 யஷ்வந்த் ஷம்ருதாவை புத்திசாலி என்றதும்.. ஷம்ருதாவின் பதில் உடனே வந்தது. “அது எனக்கே தெரியும்! ஆனா நீ பைத்தியம் ஆகி விடாதே! சும்மா சிரிச்சுட்டே இருந்தால்.. அப்படித்தான் சொல்லுவாங்க..” இதற்கு யஷ்வந்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பின் யஷ்வந்த் “சிரிச்சுட்டே...
  10. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

    இன்னைக்கு என் பிறந்தநாள்.. அதனால் சர்பரைஸ் யுடி! நாளை தர வேண்டியதை .இன்றே தருகிறேன். என்சாய்..
  11. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கருத்து திரி

    ஹா.. ஹா‌..‌ அவன் கொஞ்சம் திமிர் பிடிச்சவன்.. அடுத்த யூடி படித்தால் தெரியும். நன்றி ☺️
  12. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கதை திரி

    அத்தியாயம் 4 ஷம்ருதா அவசரமாக எழ முற்படவும்.. யஷ்வந்தே மெல்ல எழுந்தான். அவளையும் எழுப்பி விட கையை நீட்ட எதானித்தவன், அவள் தவறாக நினைத்து கொள்வாளோ என்று.. நீட்டிய கரத்தால்.. தனது சட்டையில் இல்லாத தூசியை தட்டுவது போல் மாற்றிக் கொண்டான். இன்னும் லேசாக ஆடிக் கொண்டிருந்த கப்பல் தளத்தை மிரட்சியுடன்...
  13. Raji anbu

    ஆழி உன் கையில் துளியாக! - கருத்து திரி

    வாவ்.. மிக்க மிக்க நன்றி 🥰 🙏 💜 இது சாதாரண கதை தான்ங்க.. இந்த மாதிரி கதை முதலிலேயே வந்திருக்கலாம். ஆனால் பாணி மட்டும் என்னுடையது.. அது உங்களுக்கு பிடித்திருப்பதில் மிக்க சந்தோஷம்..🥰 ரொம்ப கஷ்டங்க.. வீட்டு வேலை.. பொறுப்புகளுக்கு இடையே யூடி எழுத நேரம் போடுவதில்லை. முதல் போல் விரைவாகவும் யூடி...
Top