All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் ' நீயே என் கீர்த்தனம்' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அச்சோ பட்டுக்குட்டி அழாத டா,.... சொல்லி இருந்தால் வந்துருப்பேன் 😊😊ஓகே இனி முடிந்தது பற்றி பேசி ஒன்னும் சொல்லறத்துக்கு இல்லை சரி விடுடா.. உங்களுடைய திருமண வாழ்கை மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...கதையை படிக்க நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன்.
மிக்க நன்றி சிஸ் ❤❤🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innaikum ila ya 🤔🙄
கன்னியாகுமரி பாஷை வச்சி எழுதும் கதை சிஸ். சோ கொஞ்சம் கஷ்டமா இருக்கு கண்டிப்பா நாளைக்கு எபி தரேன் சிஸ் 🥰🥰
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் வெயிட்டிங் சுபிம்மா.☺☺
நானும் வெயிட்டிங் கதையை படிச்சிட்டு தொடரவா மூடவா சொல்லுங்க சிஸ் 🥺🥺
 
Top