All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் ' நீயே என் கீர்த்தனம்' - கருத்து திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே 😍
 
Vaishanika

Bronze Winner
வாங்க வாங்க சுபிம்மா. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐.

உங்க ஈரோ எல்லாமே கோவக்கார பயலுகதான். 🤭🤭🤭🤭🤭
 
Vaishanika

Bronze Winner
ஏம்மா ரூபா கண்ணாலம் மூயாம இருக்குறது அம்புட்டு குத்தமா?

அய்யா ஆத்தங்கரைக்காரரே முருகா இன்னுமா மனசு என்றாளு கீகீய பாத்து இறங்கலை உங்களுக்கு.😓😓😓😓😓😓😓😓😓

போட்டோவுலையே சுமார் மூஞ்சி குமாரு நேர்ல அதைவிட சுமாராத்தான் இருக்கான்.
இவுனுக்கு வெள்ளையா பொண்ணு வேணுமான்னு கேக்கறேன்.😤😤😤😤😤😤😤😤😤
சுண்ணாம்புல முக்கி எடுத்த பொண்ணு உன்றவூட்டுக்கு பக்கத்துலையே இருக்காம் கிளம்புடா பக்கிப்பயலே 🫤🫤🫤🫤🫤

அருமையான பதிவு 😍😍😍😍😍
 
இப்படி ஒரு கமெண்ட் படிச்சி எத்தனை நாள் ஆச்சி 😍😍😍😍😍.

ஒரு வயசுக்கு மேல கல்யாணம் முடியாம இருந்தாலும் பெரிய குத்தமாம் ஜீ நம்மூர் ஆட்கள் சொல்றாங்க பேட் உலகம் 😤😤🤧

கீர்த்தனா பாவம்

ரொம்ப நன்றி நம்மும்மா 😍😍🥰🥰🥰❤❤❤
 
Vaishanika

Bronze Winner
இப்படி ஒரு கமெண்ட் படிச்சி எத்தனை நாள் ஆச்சி 😍😍😍😍😍.

ஒரு வயசுக்கு மேல கல்யாணம் முடியாம இருந்தாலும் பெரிய குத்தமாம் ஜீ நம்மூர் ஆட்கள் சொல்றாங்க பேட் உலகம் 😤😤🤧

கீர்த்தனா பாவம்

ரொம்ப நன்றி நம்மும்மா 😍😍🥰🥰🥰❤❤❤
💖💖💖💖💖💖💖💖💖
 
Narmadha

Bronze Winner
@Vaishanika @Priya Nila @Narmadha

Hi... Akkas vanga epi potuten padichirtu sollunga ungala vitta enakku aaru iruka sollunga 🤧😂
உன் பேச்சு கா டா 😒😒😒😒😒😒.
ஒரு வார்த்தை கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருக்கலாம் இல்லை எனக்கெல்லாம் சொல்லவே இல்ல அதனால உங்க மேல வருத்தம் 🙁🙁🙁🙁🙁🙁
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் பேச்சு கா டா 😒😒😒😒😒😒.
ஒரு வார்த்தை கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருக்கலாம் இல்லை எனக்கெல்லாம் சொல்லவே இல்ல அதனால உங்க மேல வருத்தம் 🙁🙁🙁🙁🙁🙁
நீங்க வருவிங்களா🙄🙄🙄 இது தெரியாம போச்சே இல்லைனா கூப்பிட்டு இருப்பேன் 😭😭. வெரி சாரி சிஸ் 🥺🥺🥺🥺
 
Narmadha

Bronze Winner
நீங்க வருவிங்களா🙄🙄🙄 இது தெரியாம போச்சே இல்லைனா கூப்பிட்டு இருப்பேன் 😭😭. வெரி சாரி சிஸ் 🥺🥺🥺🥺
அச்சோ பட்டுக்குட்டி அழாத டா,.... சொல்லி இருந்தால் வந்துருப்பேன் 😊😊ஓகே இனி முடிந்தது பற்றி பேசி ஒன்னும் சொல்லறத்துக்கு இல்லை சரி விடுடா.. உங்களுடைய திருமண வாழ்கை மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...கதையை படிக்க நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன்.
 
Top