All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Lakshmi perumal

Bronze Winner
வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் ரூபா நடந்து கொண்ட முறை தப்பு தான்
 

Balan

Member
உரிமை உள்ள இடத்தில் தான் கோபம் அதிகம் வரும்.
 

Sankavi

Member
:rolleyes:Ena sis ithu ena pana sonna ena pani vechurukinga OMG:eek::eek: ipdi sandaiku mela sandaiya poite iruku......Sari konjam samathanam airuvanganu patha ipdi panrangle:eek::eek:......Paavam swaru avalum evlo tha avoid panra mathri nadipa avalukum feelings irukula:cry::cry:...... Intha Hema yaaru?? avala paathalum nalla mathri tha therithu:giggle: aanalum ava ea nesan pinnadiye suthitu iruka:unsure:..... Intha jagadish ku iruku paarunga periya aapu:mad::mad:........swaru evlo nalla ponnu avala poi ipdi pesa vechutangle:(....... Nesan apdiya pannuvan romba tha over ah panran:sneaky:..... Ithukelam sethu vechu swaru kuduka pora apa maatitu mulika poran:oops:.....plzz sis ethavthu magic pani rendu perayum palaya padi mathirunga:confused::confused:.......Ipdi paaka romba kastama iruku paahhh:cry: .......I'm waiting..... Love u lot :love::love:
 

Sudha RK

Bronze Winner
என்னப்பா நடக்குது..... இப்படியே சண்டையே போட்டுட்டு இருந்தா எப்போ சமாதானம் ஆகறது 😥😥😵😵

ரூபா இருந்தாலும் நீ நேசன ஜெகதீஷோட கம்பேர் பண்ணிருக்க கூடாது... நேசனும் சரியா கவனிக்காம சண்டை போட்ருக்க படாது.... அசலே அவ பயங்கர பையர்ல இருக்கா. அவ கிட்ட கத்துனா இப்படிதான் வாங்கி கட்டிக்கணும் 😝😝..

ரூபா ரொம்ப கோவ பட்டு கோவ பட்டு ஹேமாட்ட பொங்கிட்டா போல.... ஹேமாக்கு யாரும் இல்லையோ 🤔 இந்த நேசன் ரொம்ப தாங்குறத பார்த்தா அப்படி தோணுது....
இதுக ரெண்டும் அடுச்சுக்கிறது சகஜம் தான், ஆனா ஹேமா முன்னாடி நேசன் இப்படி பண்ணுனது ரொம்ப தப்புதான்.... இதுக்கு இந்த ரூபா பிள்ள எத்தனை சீன் போட போகுதோ பார்ப்போம் 😄😄...

சீக்கிரம் அடுத்த யூடி போடுங்கோ 😄😍😍
 

suganthi jawahar

Well-known member
nice ud umaya nesan yen evvalavu koovam modhala nee hema yarru nu proper ra intro panniya swarokitta eppo kovapadura , hema vum good girlla thaan theriyura oru vela santhran hema lover athaan parthu parthu kavanikarana dai sandai podhum da sella sandai vera edhu endha sandai parka mudiyala eager to wait next epi umaya
 

Suganthy

New member
Hi umaiyal, story going to very very interesting.....both got fire in tommy.....because love in the heart. ?..eppadi enathu english punch..? Anyways super ..unkal new book t nagar book shopil kidaikkuma ? My brother normally shopping down there, last week of this month..he will be there. I wish to buy .is it too earlybuy from shops?
 
Top