All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

niveta

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
akkkaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa .அபர்ணா அங்கே இருக்கா தாணே ப்ளீஸ் க்கா ... abhay paavaaam
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
Watch ல இருந்த pen drive வ வாமதேவனோட நாட்குறிப்பை பயன்படுத்தி தீரன் கண்டுபிடிச்ச விதம் சூப்பர்..... பயபுள்ள என்னமா யோசிக்கிது.. ... தீரன் உண்மையிலேயே மூளைக்காரன் தான் நயனிமா ......ஆனா "யானைக்கும் அடி
சறுக்குங்கிற" மாதிரி இப்பிடி தீரனோட
mind ஐயும் divert பண்ணிட்டாங்களே இந்த வில்லன்ஸ்...... ஓ... நோ.... அநா பேபிக்கு என்னாச்சுன்னு தெரியலையே??? ஒரு வேளை தீரன் கனவு கண்ட மாதிரி ஏதாவது ஆபத்து வந்துருக்குமோ??? இல்லனா ஒரு வேளை நல்லா இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருப்பாளோ?? இப்படி எங்கள புலம்ப விட்டுட்டீங்களே நயனிமா..... கரெக்ட்டா end card போட்டு இப்படி எங்க BP ய ஏத்துறிங்களே.....இது நியாயமா.... என்னாது !!!!ஸ்டோரி வேற முடிய போகுதா??? தீரன் பேபி இன்னும் ரொமான்ஸ்ஷே பண்ணல அதுக்குள்ள ஸ்டோரிய முடிக்கிறிங்களே.... போங்கப்பா !!! நீங்க ரொம்ப மோசம்.... ஸ்டோரி நடுல ரெண்டு பேரும் பண்ண ரொமான்ஸ் எல்லாம் meals க்கு முன்னாடி சாப்பிடுற desert மாதிரி... எங்களுக்கு அதெல்லாம் பாத்தாதே.... Full meals இல்ல வேணும்.....totally நைஸ் ud dear......
 

JULIET

Well-known member
Nice ud.. Aaha pen drive kandu pidikkura vitham super.. Mamaku yetra marumagan. Viji dear Dheeran ippa thaan konjam rest eduththan. Athu Ungaluku porukaliya.viratti viratti oda vaikiringa. Konjam kuda avana romance panna Vida matringa. Unga dreamla Dheeran fans Ellorum vanthu oda oda viratta porom.
mymoodsmiley_54.pngmymoodsmiley_55.pngmymoodsmiley_56.png
 

Benama

New member
அதெல்லாம் முடியாது. இவ்ளோ சீக்கிரமா முடிக்க கூடாது. We want more.......
 

jayajayanagarajan

Bronze Winner
Awesome update dhreenuku emmuttu arivu oru valia pendrive kandupudichuttan athukulla villansku mukku verthiruchi story mudiaporappakuda dheerana romance panna vidama odavakkiranka so unkakanavula mottarajendran vanthu love u solluvaru😈😈
 
Status
Not open for further replies.
Top