All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

Suganthy

New member
Hi, umaiyal, story going very interesting....my tab broken. Thats why I couldn't comment last epissss. Sorry. Unka laddai rusi parthu solla vendiyathu enka kadamai summa sollakkudathu lattu semaiyaththan irukku....;);););););)
 
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நேசன்...ரூபா இருவரின் அன்பும் சரி அடிதடியும் சரி அருமை சகோ
😁😁😁😁😘😘😘😘
 

Sankavi

Member
Super sis(y)...... Nesan ku enathan kovam irunthalum swaru ah super ah paathukitan👌👌👌..... But payapulla adangave matinguthu Paahhhh:p:p..... Paavam namma payan ruba va samalika thaniya course tha padikanum polao_Oo_O...... Still the invisible love and care between them is superb:whistle::love:....... Oruvaliya Veedu elam pathachu Ini office poga poranga Angayum etho nadaka poguthunu nenaikran.......waiting for that gallata:cool:.... Love u sis:love::love:
 

Kannamma

Well-known member
Paiyan semmaa... Kovam adhangam aruthal ellam arputham... Ana seekaram swarukita vilundhuduvan polave.. Papa manasula litah feel panna arambichuduchu...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode..... நேரம் ah seri illa போல Iruku பாவம் namba ruba vuku... Ivan athuku avala சும்மா thirran... Semma திட்டு போல irukuke ava friend ku... Oru பெண் தனியா இருந்தா எவ்வளவு பிரச்சனை ah face panna vendi Iruku la... Athalayum nambala நாம kaapathikarathukula appa appa.... Evvalavu thimiru இருந்த appadi நடந்துகிட்டு irupan avan குடிச்ச கண்ணு மண்ணு தெரியுதா.... Nalla வேல நேசன் வந்தன்.... Neriya neriya akarai la avala... அன்பு Iruku... Azgha avala thethana... சும்மா vida kudathu avana... Semma mam.... Super ah pooguthu story....
thank u chitra balaji..
நேசன் அக்கறையில திட்டுறான்.. அவளுக்கு இன்னும் தெரியல.. பெண்ணுங்க தினம் தினம் எதாவது ஒரு பிரச்சனையை face பண்ணிட்டு தான் இருக்காங்க.. விதியோ என்னவோ.. :(
 
Top