Vaishanika
Bronze Winner
என்னாது உங்காளை காட்டெருமைன்னு வையறீங்க.![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)
![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)

![Winking Smiley :WinkingSmiley: :WinkingSmiley:](http://2.bp.blogspot.com/-lWgSf0YJRUQ/T7TuQhVKfTI/AAAAAAAAFzY/7qtNYvmXn9w/s1600/animated-smile.gif)

அப்ப நீங்க ஹீரோயின் ஆர்மிக்கு வந்துட்டீங்களா?![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)

![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)
![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)
![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)
![Grinning squinting face :laughing: 😆](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f606.png)
![Winking Smiley :WinkingSmiley: :WinkingSmiley:](http://2.bp.blogspot.com/-lWgSf0YJRUQ/T7TuQhVKfTI/AAAAAAAAFzY/7qtNYvmXn9w/s1600/animated-smile.gif)
![Winking Smiley :WinkingSmiley: :WinkingSmiley:](http://2.bp.blogspot.com/-lWgSf0YJRUQ/T7TuQhVKfTI/AAAAAAAAFzY/7qtNYvmXn9w/s1600/animated-smile.gif)
அப்ப நீங்க ஹீரோயின் ஆர்மிக்கு வந்துட்டீங்களா?
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)
![Face with hand over mouth :face_with_hand_over_mouth: 🤭](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f92d.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
![Hugging face :hugging: 🤗](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f917.png)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இது அம்மா பிள்ளைய திட்டுற மாதிரி வார்த்தை மட்டும் தான் வேகமா வரும் கோபம் இருக்காதுஎன்னாது உங்காளை காட்டெருமைன்னு வையறீங்க.
அப்ப நீங்க ஹீரோயின் ஆர்மிக்கு வந்துட்டீங்களா?![]()
அடுத்த எபி போட்டாச்சு
அடப்பாவி உண்மைய தானே சொன்னா தெய்வா.
ரயில்ல தண்ணியடிச்சிட்டு வந்து சிகரெட் புடிச்சு தெய்வாகிட்ட உரண்டை இழுத்தது பத்தி அனுக்கு தெரிஞ்சதால உன்னைய ரிஜக்ட்டு பண்ணிட்டா.
அதுக்காக அக்கா புடிக்கலைன்னு சொன்னா என்ன தங்கச்சிய குடுங்கன்னு கேக்கறதுக்கு என்ன வியாபாரம் செய்யப்படும்னு ஃபோர்டு மாட்டி வச்சிருந்தாங்களாடா.
தெய்வா அம்மா ஏற்கனவே வாயி ஓயாம பேசும். இதுக்கு இன்னும் எத்தனை பேச்சு பேசப்போகுதோ?.
ஏப்பா முருகா உனக்கு தண்ணியா கொண்டாந்து ஊத்துனாளே அதுக்கா இப்படி அந்த இடக்குநாட்டான்கிட்ட கோத்துவுட்டே.🫤🫤🫤🫤🫤🫤View attachment 34907
ஆமா ஆமா உங்க ஈரோ பக்கி ரொம்ப நல்லவரு வல்லவரு. அவனுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.வெறும் தண்ணீயை மட்டும் ஊத்துனா போதுமா. ஒரு சக்கரை பொங்கல் ஒரு கப் பால் இதெல்லாம் வைக்க வேண்டாமா! நீங்க கடவுளை ஏமாத்த பார்த்தா இப்படி தான் கோர்த்து விடுவார். ஆனாலும் இந்த கிறுக்கனும் இப்படி கேட்டு இருக்க கூடாது. அபிராமி கிட்ட தனியா ஒரு முறை கேட்டு இருந்தா பொண்ண தூக்கிருக்கலாம் கிறுக்கு பய அறிவே இல்லை.
.
தண்ணி தம் அடிச்சா வெட்டவங்கனு யார் சொன்ன எங்க சக்தி ரொம்ப நல்லவனாக்கும்.
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ். உங்க கமெண்ட் பார்த்துட்டு அப்படி ஒரு சிரிப்பு எனக்கு
![]()
எப்போ போட்டி தொடங்குது சிஸ். நான் அனோன்ஸ்மெண்ட் ஏதும் பார்க்கலையேஆமா ஆமா உங்க ஈரோ பக்கி ரொம்ப நல்லவரு வல்லவரு. அவனுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது.
தம்மடிச்சு கிட்டு ரயில்ல என்றவாறு கிட்ட எகத்தாளம் பேசுனவன் நல்லவனாக்கும்..
சுபிம்மா நீங்க போன வாட்டி மாதிரி போட்டி கதைல கலந்துக்கிறீங்களா?
இந்த மாசத்துல இருந்தே தொடக்கம் சுபிம்மா. இந்த வாட்டி குங்குமம் பத்திரிகை ஆசிரியர் ஸ்பான்ஸரா வர்ராறாம். புக்எப்போ போட்டி தொடங்குது சிஸ். நான் அனோன்ஸ்மெண்ட் ஏதும் பார்க்கலையே