All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்துவோட வருத்தம் , துயரம் என்ன குழந்தை இல்லாத காரணமா அவன் மேலே உள்ள அன்பா , அவளின் அன்புக்கு உரியவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்ற எண்ணத்தினால் படும் துயரமா எது அவளை செலுத்துகிறது
அது போக போக தெரியும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்துவின் உணர்வுகளளை ஒரு அன்னையாய் நானும் உணர்கிறேன் ஆனால் அவள் அதிலிரிந்து வெளிவரவேண்டும் இதுவும் கடந்துபோகும் வாக்கியத்திக்கேற்ப நாமும் வாழ்தாகவேண்டும் அல்லது ரிஷியின் காதல் அவளை உயிர்ப்பிக்கும்.வர்ஷவின் குழந்தை மித்துவின் மனநிலை மாற்றும் வர்ஷா தெரிந்தோ தெரியமில்லையோ அவள் உண்மை யில் மித்துவிற்கு நன்மை புரிந்திருக்கிறாள். சகோதரி உங்கள் இந்தபதிவு மிகவும் உணர்ச்சிகரமானது
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Varuva pathha mithu reaction eppadi irrukumo theriyalaiya innum thannai kootukul adaithu kollapokiral. Enga kavi rishi free na sollunga en huband konjam trainning koduka solli recommend pannuga pa plz.Rishi nalla romance pannraen ruthrava minjividuvan polla
என்ன செஞ்சான்னு பார்த்துட்டீங்களா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma sis. Interesting story. Rishi Ku inum marriage agalaya. Orae suspense as ah iruku. EPA tan Ella suspense um velia konduvaruvingalo. As usual Unga style ah EPI ah kalakittinga.
கதை முடிவில் எல்லா சஸ்பென்ஸ்ஸூம் வெளியில் வந்துடும்...😝😝😝
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து.... ரிஷி இருஸருக்குமிடையே..காதலையும் தாண்டி ஏதோ ஒரு பந்தம் இழையோடுவதாகவே தோன்றுகிறது.... இல்லையெனில் அவளுக்கு பிடிக்காமல் நடந்த திருமணத்திலிருந்து.... அவளால் விலகிச் சென்றிருக்க முடியும்....!! ஆனால் அவள் அவ்வாறு செய்ய வில்லையே..!! அதே சமயம்... வரு... புஜ்ஜிவின்.... எதிர்கால வாழ்வுக்கு குறுக்கே நிற்கவும் அவள் விரும்பவில்லை.... இரண்டும் கெட்டானாய் ஏன் இந்த தவிப்பு....!! விக்கி... நிரஞ்சன்.... இவளின் வாழ்க்கையில் இவர்களின் பங்கென்ன.... ! இவர்களிடையே நிலவும் பந்தம் தான் என்ன... ?!! என்று நிறைய... புரியாத புதிர்கள்.. குழப்பத்தை ஏற்படுத்தினாலும்... சுவாரஸ்யம் குறையவில்லை...! குழந்தைக்கான அவளுடைய தாலாட்டு பாடல்.... அருமை.... !! அந்த பாடலின் கணம் அவளை தாக்கி.... வெடித்து அழும் அளவுக்கு... அழள் வாழ்வில் ஒளிந்திருக்கும் சோகம் தான் என்ன..?! அது நிச்சயம்.. விக்கி.. நிரஞ்சன் இழப்பால் வந்தது மட்டுமல்ல..... வேறு ஏதோ காரணமும் இருக்கிறது.... !! நைஸ் எபி டியர்... சூப்பர்😍😍🤗🤗😘😘😘
சரியாக புரிந்து கொண்டதற்குநன்றி அக்கா
 
Top