swathikrishna
உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
Thank you so much dear AkkaSuper Super Super maa...... Semma semma story.... Romba romba அழகா கதை முடிச்சி irukinga.... Sathiyama இந்த twist ah ethir paakala mithila oda family la யாருமே சாகல ruthran எல்லாரயும் kaapaathitaan Super..... அந்த ஆதி கேசவன் nuku hari கொடுத்த thandanai romba kammi avan பண்ணினா அநியாயம் அந்த அளவுக்கு athigam but semma punishment avanuku...... Pavithranayum hari குணம் aakitaan..... Hari oda charater semma ah கொடுத்து இருந்திங்க maa.... Avanodaya காதல் mithila mela chance ah illa..... Mithila... Mithra.. Pavithran.... Ruthran... Sahithya... அன்னபூரணி... விஷ்ணு... Thulasi... ஆதி எல்லா charaters yume semma semma.... Romba romba அழகானா எழுத்து நடை..... All the very best maa....
Hope veetla yellaam sari aagitu irukum...
Thanks kaaaaa