All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் கருத்துத் திரி

Status
Not open for further replies.

Anar

Active member
Arumaiyana kathai madam. Vazhamai pol Migavum arputhamaga manathirku niraivaaga kathaiyai mudiththulleergal. Neram thavaramal kathai paguthigalai koduppathu ungalukku nigar neegale than. Vazhthukkal madam. Ungal ezhuththu pani thodarattum. 🌹🌹🌹🌹🌹🌹🌹
 

ilakkiyamani

Bronze Winner
lovely &happy ending sivama😘😘. iruvarum oruvarga nindrathil avarkalukku 5 pillaikal super 👌👌ungalin munthaiya kadhaikalai pondru intha storyum romba arumaiya iruthathu,entha kadhail niraiya porattangal thunbangal&ezhappukal adhikam iruthathu,adhai vasikkumbothu manam migavum kanathathu mam,antha kadumaikalai anupavaviththavargalin thunbam varthaikalal kura eyalatha ondru.ungalin adutha story ubdatekaga eagerly waiting sivama.ungalin ezhuthu pani thodara ennudaiya manamarntha vzhthukal sivama😍😍:love::love:(y)(y)
 

M.Vanithagiri

Active member
அருமையான கதை சாகோ.பல பதிவுகள் கனமானது. எல்லாருக்கும் இந்த மாதிரி உறவுகள் திரும்ப கிடைச்சா?இழப்புகள் அதிகம் சாகோ. Lovely story.super sis......
 

V.K.Velvizhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா கதை மிகவும் அருமை, எவ்வளவு கொடுமைகள் இலங்கை நடந்தது என்பதை ,இந்த கதையின் மூலம் அறிந்தேன், என் மனம் மிகவும் வேதனை அடைந்தது, இவ்வளவு அற்புதமாக எழுதிய உங்களுக்கு என் மனமாா்ந்த வாழ்த்துக்கள்,நீங்கள் எழுதிய எல்லா கதையை விட ,இது மிகவும் சிறப்பு, இலங்கை தமிழர்கள் படும் துயரை மிகவும் உணர்ச்சி புரமாக எழுதினீர்கள், உங்கள் இந்த பயணம் மேன் மேலும் தொடற வாழ்த்துக்கள் அக்கா
 

sumathimathi

Bronze Winner
Wow awesome,as you said it maybe the news for others,but struggle of people will be still scar in their life.you have shown the worsen part of their lie.if didn’t read this story still we don’t know about their painful life.
 

Sarala k

Bronze Winner
அருமையான கதை....elathamilarkalin kastangali patri intha kathain mulam therinthukola mudithathu... Very nice....kanthu and ammethini lovely pair ...
 
நயனி மா.அழகான, அழுத்தமான கதை. Cried a lot reading the sufferings romba kashtama irundadu. But kadai eppavum pola unga styla romba nalla irundadhu. Looking forward to your next one.
 
Status
Not open for further replies.
Top