உங்க செல்லக்குட்டி செல்ல கோபத்துல இருக்கா அக்கா...அம்முக்குட்டி அப்பிடியெல்லாம் சொல்லப்பிடாது, எனக்கே அது ஆக்டிவேட் ஆனது தெர்லடா..
ஜனவரி 1அப்போ, செட் பண்ணுன் போது,
நான் ப்ரீ வியாழன்லருந்துன்னு போட்டேன் , வியாழன் நைட்தானே அமேஸான் காரனுக்கு விசாழன் காலைன்னு கண்டுக்காம இருந்தேன்டா( அவன் லிங்க் மெயிலும் அனுப்பலை)
அதுதான் டா.. கன்ப்யூஸ் ஆகிடுச்சு
நேத்து நைட்தான் நானே பார்த்தேன். இங்கே சொல்லத்தான் காலைல ஓடி வந்தேன் பேபிமா.. ப்ளீச் ப்ளீச் மன்னிச்சு டா, செல்லக் குட்டில்ல..